Monday, December 23, 2024
HomeNotesAll Exam Notesதமிழ் - part 2
- Advertisment -

தமிழ் – part 2

work 67 Tamil Mixer Education

தமிழ்

வைணவத்து
மாணிக்கவாசகர்எனச்
சிறப்பிக்கப்படுபவர் யார்?
நம்மாழ்வார்
தமிழில்
சிறுகதை இலக்கிய வகையை
அறிமுகப்படுத்தியவர் யார்?
.வே.சு அய்யர்
ஐந்தாம்
உலகத்தமிழ் மாநாடு எங்கு
நடைபெற்றது? மதுரை
சங்க
காலத்தில் வேளிர்கள் எனப்பட்டவர்கள் யார்? குறுநில மன்னர்கள்
திருவருட்பாவில் உள்ள திருமறைகளின் எண்ணிக்கை
எவ்வளவு? ஏழு
யாமார்க்கும் குடியல்லோம் எனப்படியவர் யார்?
அப்பர்
தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
மறைமலையடிகள்
பட்டினப்பாலையின் பாட்டுதைத் தலைவன்
யார்? சோழன் கரிகால் பெருவளத்தான்
எட்டுத்தொகை நூல்களில் பிற பொருள்
உரைக்கும் நூல்கள் எத்தனை?
இரண்டு
முதல்
தமிழ் இலக்கண நூல்
எது? தொல்காப்பியம்
வைணவம்
என்ற சொல்லை முதன்முதலாக பயன்படுத்தியவர் யார்?
பெரியாழ்வார்
தமிழின்
முதல்உலாநூல்
எது? திருக்கைலாய ஞான உலா
தமிழ்மொழியின் முதல் முத்தமிழ் காப்பியம்
எது? சிலப்பதிகாரம்
பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது?
மதுரை காஞ்சி
தமிழ்
அகராதியின் தந்தையாகக் கருதப்படுபவர் யார்? வீரமாமுனிவர்
கலம்பகம்
எதனை உறுப்புகளைக் கொண்டது?
பதினெட்டு
பதிற்றுப்பத்து நூல் எந்த மரபைப்
பற்றி விளக்குகிறது? சேரர்கள்
மதுரை
கொண்டான் என்றழைக்கப்பட்ட சோழ
மன்னன் யார்? முதலாம் பராந்தகன்
நாடகவியல்
என்னும் நாடக இலக்கண
நூலை எழுதியவர் யார்?
பரிதிமாற் கலைஞர்
உச்சிமேற்புலவர் என்ற சிறப்புப் பெயரால்
குறிக்கப்படும் தமிழ்
அறிஞர் யார்? நச்சினார்க்கினியர்
ஆதிகாவியம் என்ற சிறப்புப் பெயரால்
குறிக்கப்படும் தமிழ்
நூல் எது? வால்மீகி இராமாயணம்
“Mania” –
என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்
என்ன? அதீத ஆர்வம்
எந்த
ஆழ்வாரின் நூல்கள் வேதத்திற்கு இணையாக மதிக்கப்படுகின்றன? நம்மாழ்வார்
முல்லைத்
திணைக்குரிய கடவுள் யார்?
திருமால்
ஜெய்னகொண்டாரை பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப்
புகழ்ந்தவர் யார்? பலப்பட்டைச் சொக்கநாதர்
கம்ப
இராமாயணத்தில் 7-வது
காண்டமாக உத்தர காண்டத்தை
எழுதியவர் யார்? ஒட்டக்கூத்தர்
வஞ்சிநெடும்பாட்டுஎன்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
எது? பட்டினப்பாலை
பிரித்து
எழுதுகசேத்தாம்பல்செம்மை + ஆம்பல்
தாளாண்மை
என்ற பதத்திற்குரிய பொருள்
என்ன? முயற்சி
கண்டு
என்னும் சொல்லிற்குறிய வேர்ச்சொல் என்ன?
காண்  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -