திருக்குறளின் முதல்
பெயர் – #முப்பால்
பெயர் – #முப்பால்
திருக்குறளில் உள்ள
அதிகாரங்கள் – #133
அதிகாரங்கள் – #133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் #_380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் #_700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் #_250
திருக்குறளில் உள்ள
மொத்த குறட்பாக்கள் #_1330
மொத்த குறட்பாக்கள் #_1330
திருக்குறளை முதன்
முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – #ஜி.#யு.#போப்
முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – #ஜி.#யு.#போப்
திருக்குறள் மூலத்தை
முதன் முதலில் அச்சிட்டவர் #தஞ்சை_ஞானப்பிரகாசர்
முதன் முதலில் அச்சிட்டவர் #தஞ்சை_ஞானப்பிரகாசர்
திருக்குறளுக்கு முதன்
#முதலில் உரை எழுதியவர் #மணக்குடவர்
#முதலில் உரை எழுதியவர் #மணக்குடவர்
திருக்குறளை உரையாசிரியர்களுள் #_10-வது #உரையாசிரியர் #பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத
ஒரே எண் #ஒன்பது.
ஒரே எண் #ஒன்பது.
திருக்குறளில் #கோடி
என்ற சொல் #ஏழு
இடங்களில் இடம்பெற்றுள்ளது.
என்ற சொல் #ஏழு
இடங்களில் இடம்பெற்றுள்ளது.
#எழுபது_கோடி
என்ற சொல் #ஒரே
ஒரு #குறளில் இடம்பெற்றுள்ளது.
என்ற சொல் #ஒரே
ஒரு #குறளில் இடம்பெற்றுள்ளது.
#ஏழு என்ற
சொல் #எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
சொல் #எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் #நரிக்குறவர் பேசும் #வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் #அனிச்சம், #குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் #நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை #குன்றிமணி
திருக்குறளில் #பயன்படுத்தப்படாத ஒரே #உயிரெழுத்து
#ஒள திருக்குறளில் இடம்பெற்ற
இரண்டு மரங்கள் #பனை,
#மூங்கில்
இரண்டு மரங்கள் #பனை,
#மூங்கில்