தமிழ் கவிஞர் பற்றிய கேள்வி தொகுப்பு
1.ஆசுக் கவி…….காளமேகப்
புலவர்
புலவர்
2.திவ்ய கவி…….
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
பிள்ளை பெருமாள் ஐயங்கார்
3.உணர்ச்சிக் கவி……..
பாரதிதாசன்
பாரதிதாசன்
4.ஆசானக் கவி……….
நாமக்கல் கவிஞர்
நாமக்கல் கவிஞர்
5.படிமக் கவி………
நா.காமராசன்
நா.காமராசன்
6.வித்தாரக் கவி……..
நாற்கவிராச தம்பி
நாற்கவிராச தம்பி
7.காளக் கவி…….
ஒட்டக் கூத்தர்
ஒட்டக் கூத்தர்
8.அருட் கவி……..
வள்ளலார்
வள்ளலார்
9.ஆதிக் கவி……
வால்மீகி
வால்மீகி
10.சீட்டுக் கவி…….
அண்ணாமலை ரெட்டியார்
அண்ணாமலை ரெட்டியார்
11.உவமைக் கவி……..சுரதா
12.பகுத்தறிவுக் கவி………உடுமலை
நாராயண கவி
நாராயண கவி
13.அந்தகக் கவி……..வீரராகவர்
முதலியார்
முதலியார்
14.மதுரக் கவி………பாஸ்கரதாஸ்
15.லய கவி…….அருணகிரிநாதர்