- Advertisment -
எத்தனை வகைகள்
- இலக்கணம்– 5
- முதலெழுத்துகள் – 30
- சார்பெழுத்துகள் – 10
- சுட்டெழுத்துகள் – 3
- இலக்கண வகை
சொற்கள் – 4
- பெயர்ச் சொற்கள்
– 6
- வேற்றுமை உருபுகள்
– 8
- போலிகள் – 3
- இடம் – 3
- நிலம் – 5
- சுவை – 6
- மெய்ப்பாடுகள் – 8
- பதம் – 2
- பகாபதம் – 4
- பகுபதம் – 6
- உறுதிப்பொருள்கள் – 4
- தொகை நிலைத்தொடர்கள் – 6
- தொகா நிலைத்தொடர்கள் – 9
- பருவங்கள் (மலர்)
– 7
- புணர்ச்சி – 2
- விகாரப் புணர்ச்சி
– 3
- செய்யுள் உறுப்புகள் – 6
- பா வகைகள்
– 4
- அசை – 2
- அளபடை – 2
- உயிரளபெடை – 3
- ஆகுபெயர் – 16
- வழாநிலை – 6
- வழுநிலை – 7
- பொருள்கோள் – 8
- தளை – 7
- அடி – 5
- தொடை – 8
- மோனை – 7
- மொழிகள் – 3
- வினா – 6
- விடை – 8
- புறத்திணைகள் – 12
- வெண்பா – 6
- ஆசிரியப்பா – 4
- தொழிற்பெயர் – 2
Xerox (1 page - 50p Only)