HomeNotesAll Exam Notesதேசிய அறிவியல் ஆய்வகங்கள்
- Advertisment -

தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

work 18 Tamil Mixer Education

தேசிய அறிவியல் ஆய்வகங்கள்

 1.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் எங்குள்ளதுதும்பா (திருவனந்தபுரம்)
2.
அடையாறு புற்றுநோய் கழகம் எங்கு அமைந்துள்ளதுசென்னை
3.
தேசிய கனிமங்கள் பரிசோதனைக்கூடம் எங்கு அமைந்துள்ளதுஜாம்ஷெட்பூர்
4.
மத்திய கட்டிடக்கலை ஆய்வு மையம் எங்கு அமைந்துள்ளதுரூர்கி
5.
தேசிய கடல் ஆராய்ச்சி மையம் எங்குள்ளதுபனாஜி (கோவா)
6.
தேசிய பௌதிக ஆராய்ச்சிக் கூடம் எங்கு அமைந்துள்ளதுநியூடெல்லி
7.
இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் —————–யில்
உள்ளதுநியூடெல்லி
8.
தேசிய இராசாயன ஆய்வுக்கூடம் எங்கு அமைந்துள்ளதுபுனே
9.
தமிழ்நாட்டில் நெல்லுக்கான ஆராய்ச்சி மையம் உள்ள இடம்ஆடுதுறை (தஞ்சாவூர்)
10.
தேசிய வைரஸ் ஆய்வு மையம் எங்குள்ளதுபுனே
11.
மத்திய தோல் ஆராய்ச்சி மையம் உள்ள இடம்சென்னை
12.
தேசிய விண்வெளி ஆய்வகம் அமைந்துள்ள இடம்பெங்களூர்
13.
இந்திய அணுசக்தி கமிஷன் எங்குள்ளதுமும்பை
14.
மத்திய சாலை ஆய்வு மையம் உள்ள இடம்நியூடெல்லி
15.
இந்தியாவில் பண நோட்டுகள் அச்சடிக்கும் அச்சகம் உள்ள இடம் – நாசிக்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -