·
திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
திரிகடுகம் என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
·
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப்
பொருட்களைக் குறிக்கும்.
திரிகடுகம் என்பது மூன்று மருந்துப்
பொருட்களைக் குறிக்கும்.
·
திரி – மூன்று
திரி – மூன்று
·
கடுகம் – காரமான பொருள்.
கடுகம் – காரமான பொருள்.
·
இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.
இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார்.
·
இவரின் சிறப்புப் பெயர்
செரு அடுதோள் நல்லாதன்.
இவரின் சிறப்புப் பெயர்
செரு அடுதோள் நல்லாதன்.
·
செரு அடுதோள் நல்லாதன்
என #பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக
இருந்திருக்கலாம் எனக்
கருதப்படுகிறது.
செரு அடுதோள் நல்லாதன்
என #பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராக
இருந்திருக்கலாம் எனக்
கருதப்படுகிறது.
·
இவரின் ஊர்ப்பெயர் – திருத்து
(திருநெல்வேலி மாவட்டம்)
இவரின் ஊர்ப்பெயர் – திருத்து
(திருநெல்வேலி மாவட்டம்)
·
இவர் வைணவ சமயத்தைத்
தழுவியவர்.
இவர் வைணவ சமயத்தைத்
தழுவியவர்.
·
இந்நூல் கடைச்சங்க காலத்தில்
இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்நூல் கடைச்சங்க காலத்தில்
இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.
· ஒவ்வொரு பாடலின் மூன்றாம்
அடியில் ‘இம் மூவர்”
அல்லது ‘இம் மூன்றும்”
என வருவது சிறப்பு.
அடியில் ‘இம் மூவர்”
அல்லது ‘இம் மூன்றும்”
என வருவது சிறப்பு.
· திரி என்ற சொல்லுக்கு திரித்தல், விளக்குத்திரி, மூன்று
போன்ற பொருள் பல
உண்டு.
போன்ற பொருள் பல
உண்டு.
·
அம்மை
என்னும் வனப்பு வகையைச்
சார்ந்த நூல்.
அம்மை
என்னும் வனப்பு வகையைச்
சார்ந்த நூல்.
·
இந்நூலில் 100 வெண்பா பாடல்கள்
இடம்பெற்றுள்ளன.
இந்நூலில் 100 வெண்பா பாடல்கள்
இடம்பெற்றுள்ளன.
- சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல், இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்து அமைந்தமையால் இநூல் திரிகடுகம் எனப்படுகிறது.