- டீனியா
என்பது விளங்கியலில் எதைக்
குறிக்கிறது? தட்டைப் புழு - மாங்கனீசு
உற்பத்தியில் முதலிடம்
வகிக்கும் நாடு எது?
இந்தியா - மனிதனைப்
போல நடக்கும் பறவை
எது? பென்குவின் - கடலில்
கலக்காத இந்திய நதி
எது? யமுனை - உலகில்
பெருமளவில்
கிடைக்கும் வாயு எது?
நைட்ரஜன் - அணுக்கதிர் வீச்சினால் அழியாத பூச்சியினம் எது? கரப்பான் பூச்சி
- நர்மதா
நதி எந்தக் கடலில்
கலக்கிறது? அரபிக் கடல் - பெர்முடா
தீவின் தலைநகரம் எது?
ஹாமில்டன் - கிரிக்கெட் எந்த நாட்டின் தேசிய
விளையாட்டு? ஆஸ்திரேலியா - விண்வெளி
ஆராய்ச்சி கல்வியின் பெயர்
என்ன? அஸ்ட்ரானமி - சந்திரனின் முதல் நிழற்படம் எந்த
ஆண்டு எடுக்கப்பட்டது? 1959(ரஷ்யா) - உயிரியல்
கவிஞர்
அழைக்கப்படுபவர் யார்?
சர் ஜெகதீஸ் சந்திரபோஸ் - ஞானபீட
விருதுக்கு அடையாளமாக வழங்கப்படும் சிலை எது? வாக்தேவி சிலை - மாஸ்கோ
எந்தக் கண்டத்தில் உள்ளது?
ஐரோப்பா - புவி
வள ஆய்வுக்காக இந்தியா
செலுத்திய செயற்கை கோள்
எது? பாஸ்கரா – 2
- Advertisment -
General Awareness – Part 5
- Advertisment -