» தேசிய பறவை
– மயில்
– மயில்
» தேசிய நீர்
வாழ் விலங்கு – டால்பின்
வாழ் விலங்கு – டால்பின்
» தேசிய மலர்
– தாமரை
– தாமரை
» தேசிய விளையாட்டு – ஹாக்கி
» தேசிய மொழி
– இந்தி
– இந்தி
» தேசிய கொடி
– மூவர்ணக் கொடி
– மூவர்ணக் கொடி
v
தேசியக் கொடியில் காவி
நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.
தேசியக் கொடியில் காவி
நிறம் தியாகத்தை உணர்த்திகிறது.
v
பச்சை நிறம் செழுமையை
உணர்த்துகிறது,
பச்சை நிறம் செழுமையை
உணர்த்துகிறது,
v
வெண்மை நிறம் தூய்மையை
உணர்த்துகிறது.
வெண்மை நிறம் தூய்மையை
உணர்த்துகிறது.
v
தேசியக் கொடியின் நடுவில்
உள்ள அசோக சக்கரம்
தர்மத்தை உணர்த்துகிறது.
தேசியக் கொடியின் நடுவில்
உள்ள அசோக சக்கரம்
தர்மத்தை உணர்த்துகிறது.
v
தேசியக் கொடியில் அசோக
சக்கரத்தில் உள்ள ஆரங்கள்
24
தேசியக் கொடியில் அசோக
சக்கரத்தில் உள்ள ஆரங்கள்
24
v
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை
22, 1947
தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் ஜீலை
22, 1947
v
மூவர்ணக் கொடியை இந்திய
தேசிய காங்கிரஸ் முதன்
முதலாக ஏற்றுக் கொண்ட
வருடம் 1931
மூவர்ணக் கொடியை இந்திய
தேசிய காங்கிரஸ் முதன்
முதலாக ஏற்றுக் கொண்ட
வருடம் 1931
» தேசிய விலங்கு
–புலி
–புலி
» தேசிய சின்னம்
– உத்திரபிரதேசத்தில் உள்ள
அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
– உத்திரபிரதேசத்தில் உள்ள
அசோகரின் சாரநாத் ஸ்தூபி.
» சாரநாத் ஸ்தூபியில் உள்ள நான்கு மிருகங்கள் சிங்கம், யானை, குதிரை,
காளை.
காளை.
» தேசிய கீதம் – ஜனகனமண
» தேசிய கீதத்தை
எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர்.
எழுதியவர் – ரவீந்திரநாத் தாகூர்.
» தேசிய கீதம்
ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்
– 24.1.1950.
ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்
– 24.1.1950.
» முதன்முதலில் பாடப்பட்டது – 1911 டிசம்பர் 27ல்
கல்கத்தாவில் நடைபெற்ற
இந்திய தேசிய காங்கிரஸ்
மாநாட்டில்
கல்கத்தாவில் நடைபெற்ற
இந்திய தேசிய காங்கிரஸ்
மாநாட்டில்
» தேசிய கீதம்
இசைக்க ஆகும் நேரம்
– 52 விநாடிகள்.
இசைக்க ஆகும் நேரம்
– 52 விநாடிகள்.
» தேசியப் பாடல்
– வந்தே மாதரம்.
– வந்தே மாதரம்.
» தேசியப் பாடலை
இயற்றியவர் – பக்கிம் சந்திர
சட்டர்ஜி
இயற்றியவர் – பக்கிம் சந்திர
சட்டர்ஜி
»முதன்முதலில் பாடப்பட்டது – 1896ல் நடைபெற்ற
இந்திய தேசிய காங்கிரஸ்
மாநாட்டில்
இந்திய தேசிய காங்கிரஸ்
மாநாட்டில்
» தேசிய நாட்காட்டி – சகா வருடத்தை அடிப்படையாகக் கொண்டது.
» சக வருட
நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது – 1957 அண்டு
மார்ச் 22
நாட்காட்டி அங்கீகரிக்கப்பட்டது – 1957 அண்டு
மார்ச் 22
» தேசிய நாட்காட்டியின் முதல் மாதம் சித்திரை.
» தேசிய மரம்–ஆலமரம்.
» தேசிய நதி
– கங்கை / கங்கா
– கங்கை / கங்கா
» தேசிய பாரம்பரிய
விலங்கு – யானை
விலங்கு – யானை