v அண்மையில் மத்திய
புலனாய்வுப் பிரிவின் (CBI) புதிய குற்றவழக்கு விசாரணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்
யார்? சுதா ராணி ரெலாங்கி

v அயல்நாட்டிலுள்ள
ரூபாய் சந்தைகள் மீதான ரிசர்வ் வங்கி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
யார்? உஷா தோரட்

v அண்மையில் இந்திய
மின்சார விநியோகக் கட்டமைப்பு நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? கந்திகுப்தா ஸ்ரீகாந்த்

v நடப்பாண்டு
பட்டை மற்றும் பாதை சீனா ஹீனான் சர்வதேச செஸ் போட்டியில் வென்ற இந்திய கிராண்ட்மாஸ்டர்
யார்? சூர்ய சேகர்
கங்குலி

v சுற்றுச்சூழல்
மற்றும் சமூக மேலாண்மை கட்டமைப்புக்கு நிதியளிக்கும் சர்வதேச அமைப்பு எது? உலக வங்கி

v விக்ரம் சாராபாய்
இதழியல் விருதை அறிவித்துள்ள அமைப்பு எது? ISRO

v “வதன்”
என்ற தேசபக்தி பாடலை எந்த ஒளிபரப்பு நிறுவனம் தயாரித்துள்ளது? தூர்தர்ஷன்

v தமிழ்நாட்டின்
எந்த பிராசதத்திற்கு அண்மையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது? பஞ்சாமிர்தம்

v மோட்டார் ஸ்போர்ஸ்ட்களில்
உலக பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண் யார்? ஐஸ்வர்யா பிஸ்ஸே

v அண்மையில் ஹைதராபாத்
ஓபன் பட்டத்தை வென்றவர் யார்? சவுரப் வர்மா

v ஊட்டச்சத்து
குறைபாடு, இரத்த சோகை ஆகியவற்றை எதிர்த்துப் போராட்ட “இலவச சத்தான உணவு”
வழங்கும் திட்டத்தை எந்த அரசு தொடங்கவுள்ளது? சத்தீஸ்கர்

v உலக இளைஞர்
வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி – 2019 எந்த நாட்டில் நடைபெற உள்ளது? ஸ்பெயின்

v பாரத் ரத்னம்
விருதுகள் 2019. எத்தனை நபர்களுக்கு வழங்கப்படும்? 3

v முதல் வண்ண
ஒலி கார்ட்டூன் எப்போது உருவாக்கப்பட்டது? 1930, ஆகஸ்ட் 16

v பர்மிங்காம்
2022 காமன் வெல்த் போட்டிகளின் ஒரு பகுதியாக எந்த விளையாட்டு சேர்க்கப்பட உள்ளது? மகளிர் கிரிக்கெட்

v மண்ணில் உள்ள
மொத்த அம்மோனியாக்களில் 19% அம்மோனியா உற்பத்திக்கு காரணமாக இருப்பது எது? உருளை புழுக்கள்

v இந்தியாவில்
முதலாவது இகப்பெரிய அயல்நாட்டு முதலீடு ஒப்பந்தம் எது? வால்மார்ட் – பிளிப்கார்ட்

v “கேட்டல்,
கற்றல் மற்றும் வழி நடத்துதல்” எனும் புத்தகம் யாரால் வெளியிடப்பட்டது? அமித் ஷா

v வியன்னாவில்
உள்ள சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் (IAEA) பொது மாநாட்டின் தலைவராக இருந்த விஞ்ஞானி
யார்? விக்ரம் சாராபாய்

v பீகார் மாநிலத்தின்
முதல் சமூகப் பாதுகாப்புச் சொத்தாக அறிவிக்கப்பட்டது எது? கோகபீல் குளம்பு வடிவ ஏரி

v அண்மையில் மணிப்பூரின்
பசுமை தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? வாலண்டினா எலங்பம்

v நாடா – என்பதன்
விரிவாக்கம் என்ன? National Anti – Doping Agency (தேசிய போதை எதிர்ப்பு நிறுவனம்)

v 1993.ம் ஆண்டில்
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பினப் பெண் யார்? டோனி மோரிசன்

v சுவாமி விவேகானந்தா
விமான நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? சத்தீஸ்கர்

v தமிழ் வளர்ச்சித்
துறை சார்பாக சிறந்த எழுத்தாளருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது எது? சிங்காரவேலர் விருது

v பிரிட்டனின்
முதல் பெண் சீக்கிய பாராளுமன்ற உறுப்பினர் யார்? ப்ரீத் கவுர் கில்

v மாகாணத்தின்
துணை நதியான “கத்த ஜோடியின்” குறுக்காக கட்டப்பட்ட ஒடிசா மாநிலத்தில் மிக
நீளமான பாலத்தின் பெயர் என்ன? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பாலம்

v “இந்துமுஸ்
ஆஃப் டைம்” என்ற கவிதையின் தொகுப்பு யாருடையது? அன்ஷீமன் கவுர்

v இந்தியாவின்
முதல் ஆளில்லா ராணுவ பீரங்கியின் பெயர் என்ன? MUNTRA – Mission UNmanned TRAcked

v வெண்தோல் நோய்க்கு
சிகிச்சையளிப்பதற்காக “மூலிகை மருந்தொன்றை உருவாக்கி உள்ள DRDO அறிவியலாளர் யார்?
ஹேமந்த் பாண்டே

v “ஸ்வச்
சர்வேஷன் கிராமீன் 2019” – எதனுடன் தொடர்புடையது? மிகப்பெரிய கிராமப்புற சுகாதார ஆய்வு

v குழாய் நீரை
வீடுகளுக்கு கொண்டு வருவதற்கான திட்டம் எது? ஜல் ஜவன் மிஷன்

v கல்பனா சாவ்லா
விருது – 2019.ஐப் பெற்றவர் யார்? பி.ரம்யலட்சுமி

v ஏ.பி.ஜே.அப்துல்
கலாம் விருது – 2019.ஐப் பெற்றவர் யார்? கே.சிவன்

v கே.வி.எஸ்.பாபு
IFS நினைவு தங்கப் புத்தகத்தை – 2019 பெற்றவர் யார்? சோல் அனிதா

v 10 ஆண்டுகளில்
20,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் வீரர் யார்? விராட் கோலி
20,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் வீரர் யார்? விராட் கோலி
v அண்மையில் இந்திய
ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டவர் யார்? ரவி சாஸ்திரி

v இரண்டாம் உலகப்
போரின் போது வெடிக்காத குண்டு எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது? ரஷ்யா

v அண்மையில் நியூயார்க்
நகரில் காசநோய்க்காக உருவாக்கிய புதிய மருந்தின் பெயர் என்ன? ப்ரீடோமாநீட்

v கமாண்டோ பயிற்சி
மையம் எந்த மாநிலத்தில் நிறுவப்பட உள்ளது? ஹரியானா