HomeBlogImportant Current Affairs - September Part 3
- Advertisment -
Important Current Affairs – September Part 3
Important Current Affairs –
September Part 3
- 2019.ம் ஆண்டில்
தேசிய விண்வெளி அறிவியல்
போட்டியில் வெற்றி பெற்ற
‘NASA’ விண்வெளி வீரர்களுடன் உரையாட
இருக்கும் மதுரை மாணவி
யார்? J.தன்யா தஷ்னெம்
- நிலக்கரி சுரங்கம்
மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பில் எத்தனை
சதவீத அந்நிய நேரடி
முதலீட்டை சமீபத்தில் அரசாங்கம்
அங்கீகரித்தது? 100%
- டெல்லியில் எந்த
ஸ்டேடியத்தை ‘அருண் ஜெட்லி
ஸ்டேடியம்” என்று பெயர்
மாற்ற உள்ளனர்? ஃபெரோஸ்ஷா கோட்லா
- பங்களாதேஷில் கிளர்ச்சி
கவிஞர் அல்லது பித்ரோஹி
கோபி நஸ்ருல் என்று
அழைக்கப்படுபவர் யார்?
காசி நஸ்ருல் இஸ்லாம்
- எந்த ஆண்டில்
புளூட்டோ ஒரு குள்ள
கிரகமாக அறிவிக்கப்பட்டது? 2006
- காங்கோ ஜனநாயக
குடியரசின் தற்போதைய குடியரசு
தலைவர் யார்? பெலிக்ஸ் சிசெக்டி
- “மித்ரா பள்ளம்”
சூரிய மண்டலத்தின் எந்தப்
பகுதியில் உள்ளது? சந்திரன்
- அண்மையில் ஸ்பெயின்
நாட்டில் நடைபெற்ற உலக
வில்வத்தை இளைஞர் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்றவர் யார்? கோமோலிகா பரி
- பெண் குழந்தைகளின் ஊட்டச் சத்துக் குறைபாட்டை ஒழிப்பதற்காக 2018.ம்
ஆண்டில் குஜராத் மாநில
அரசு அறிமுகப்படுத்திய திட்டம்
எது? “பூர்ணா“
- வெப்பமண்டல வன
ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம்
எங்கு அமைந்துள்ளது? ஜபல்பூர்
- தமிழ்நாட்டில் முதன்முறையாக மின்கலப்பேருந்து சேவை
எங்கு தொடங்கப்பட்டது? சென்னை
- அண்மையில் தென்
மண்டல இந்திய தர
நிர்ணய ஆணையத்தின், புதிய
துணை தலைமை இயக்குனராகவும், G – நிலை அறிவியலாளராகவும் நியமிக்கப்பட்டவர் யார்?
கலைவாணன்
- “The diary of Manu Gandhi (1943 –
44)” என்ற நூலின் மொழிபெயர்ப்பாளர் யார்? திரிதிப் சுருத்
- சூடானின் புதிய
பிரதமராக பொறுப்பேற்றுள்ளவர் யார்?
அப்தல்லா ஹம்தோக்
- “Big Billion Startup: The Untold
Flipkart Story” – என்ற நூலின் ஆசிரியர்
யார்? மிஹிர் தலால்
- அண்மையில் எந்த
இந்திய பேராசிரியருக்கு “புஷ்கின்
பதக்கம் – 2019″ வழங்கப்பட்டது? மீதா நரேன்
- சென்னை கடற்கரையில் நிகழ்ந்த கடல் ஒளிர்வு
(Sea Tinkle) – க்கு காரணமான பாசி
எது? Noctiluca
- வனவுயிரி வர்த்தக
கண்காணிப்பு வலையமைப்பின் தலைமையகம்
எங்குள்ளது? இங்கிலாந்து
- கோரேவாடா சர்வதேச
உயிரியியல் பூங்கா எங்கு
அமைக்கப்பட உள்ளது? நாகப்பூர்
- நாட்டின் தற்போதைய
நிலக்கரி மற்றும் சுரங்க
அமைச்சர் யார்? பிரகலாத் ஜோஷி
- அண்மையில் உலகக்
கோப்பை துப்பாக்கி கூடுதல்
(ISSF) போட்டி எங்கு நடைபெற்றது? பிரேசில்
- எந்த மாநிலத்தின் முதல்வர் வேலைக்குச் செல்லுங்கள் (Walk to Work) என்னும் பிரச்சாரத்தை மாநிலத்தில் தொடங்கினார்? மேகாலயா
- டோரியன் சூறாவளி
அமெரிக்காவின் எந்த
நகரத்தில் வகை 4′ புயலாக
மாறியது? புளோரிடா
- சமீபத்தில் இந்தியாவிற்க்கும் எந்த நாட்டிற்கும் இடையே மருத்துவ தாவரங்கள்
துறையில் ஒப்பந்தம் கையெழுத்தானது? பெரு
- அண்மையில் செக்
குடியரசில் நடைபெற்ற சர்வதேச
தடகள போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம்
வென்றவர் யார்? விஸ்மாயா
- அண்மையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற BFW பாரா
பேட்மிண்டன் போட்டியில் உலக
சாம்பியன் ஷிப் பட்டத்தை
வென்றவர் யார்? மானசி ஜோஷி
- அண்மையில் 2018-19 ஆண்டிற்கான UEFA – ன் ஆண்டுக்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? விர்ஜில் வான் டிஜிக்
- அண்மையில் 2018-19 ஆண்டிற்கான UEFA – ன் ஆண்டுக்கான பெண்களுக்கான சிறந்த
வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
லூசி புரோன்ஸ்
- அண்மையில் அதிக
வருவாய் இழப்பின் காரணமாக
கர்நாடக மாநில அரசு
தற்காலிகமாக ரத்து செய்த
சொகுசு ரயில் சேவை
எது? தங்க ரத ரயில்
- 12.வது இந்தியப்
பாதுகாப்பு உச்சி மாநாட்டின் கருப்பொருள் என்ன? “புதிய தேசிய இணைய வழிப்பாதுகாப்பு உத்தியை நோக்கி”
- தேசிய சிறு
தொழிற்சாலைகள் தினம்
என்று கொண்டாடப்படுகின்றது? ஆகஸ்ட் 30
- “ராஜிவ் காந்தி
கேல் ரத்னா” விருதைப்
பெற்ற முதல் பாரா
ஒலிம்பிக் வீரர் யார்?
தீபா மாலிக்
- அண்மையில் 2019.ம்
ஆண்டில் இயக்குநர்கள் நிறுவனத்தின் (The Institute of Directors) புகழ்பெற்ற தோழமை விருதை பெற்றவர்
யார்? சசி சங்கர்
- KVIC என்பதன் விரிவாக்கம் என்ன? Khadi and Village Industry Commission (காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம்)
- ரஷ்ய அரசால்
இந்திய அறிஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது
எது? புஷ்கின் விருது
- “மயில் வான்
குடை சிலந்தி” (கொட்டி
தரன்துலா சிலந்தி) – இதன்
அறிவியல் பெயர் என்ன?
போய்சிலோதெரியா மெட்டாலிகா
- அணுசக்தி சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம்
எந்த தேதியில் அனுசரிக்கப்படுகிறது? ஆகஸ்ட் 29
- ரூ.50 கோடிக்கு
மேலான வங்கி நிதி
மோசடிகளை ஆய்வு செய்யும்
மத்திய ஊழல் தடுப்பு
ஆணையக் குழுவின் தலைவர்
யார்? T.M.பாசின்
- இந்தியாவின் முதலாவது
பெண் காவல்துறை பொது
இயக்குநர் (Director General of Police – DGP) யார்?
காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா
- அண்மையில் டெஸ்ட்
கிரிக்கெட் போட்டியில் முதலாவது
மாற்று வீரராக களமிறங்கிய வீரர் யார்? மார்னஸ் லபுஸ்கனே (Marnus
Labuschagne)
Xerox (1 page - 50p Only)