HomeNotesAll Exam Notesபொது அறிவு முக்கிய கேள்வி பதில்கள்
- Advertisment -

பொது அறிவு முக்கிய கேள்வி பதில்கள்

TR 1 Tamil Mixer Education

பொது அறிவு

  • மஞ்சள் காமாலையை தடுக்கும் உறுப்பு? கல்லீரல்
  • மைக்ரோ அலைகளை உற்பத்தி செய்யும் கருவி?போலராய்டு
  • பாசிச கட்சியை தோற்றுவித்தவர்?
    லெனின்
  • ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட
    ஆண்டு? 1870
  • ஆங்கில கிழக்கிந்திய
    வாணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட
    ஆண்டுகி.பி. 1600
  • தொழிற்பெயர் _________ வகைப்படும்? 3
  • கவிப்பாவிற்குரிய
    ஓசை?துள்ளல்
  • உமர்கய்யாம் பாடல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்?கவிமணி
  • உலா, பரணி, பிள்ளைத் தமிழ் ஆகிய மூன்று வகைச் சிற்றிலக்கியங்களையும்
    பாடியவர்? ஒட்டக்கூத்தர்
  • அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதியவர்?கண்ணதாசன்
  • தேவாரம் பாடிய மூவர்?அப்பர், சம்பந்தர், சுந்தரர்
  • பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு
    மண்ணடிமை தூர்ந்து வருதல் முயற்கொம்பே என முழங்கியவர்?பாரதிதாசன்
  • குறிஞ்சி நிலத்திற்குரிய
    பெரும்பொழுது?யாமம்
  • முல்லை நிலத்திற்குரிய
    பெரும்பொழுது?மாலை
  • மருதம் நிலத்திற்குரிய
    பெரும்பொழுது?வைகறை
  • பாலை நிலத்திற்குரிய
    பெரும்பொழுது?நண்பகல்
  • நரி கத்த, ஆந்தை பாட” – மரபு வழுவை நீக்குக?நரி ஊளையிட, ஆந்தை அலற
  • மருத நில மக்கள் பாடும் சிற்றிலக்கியம்?பள்ளு
  • திரிவேணி சங்கமம்?சிந்து, கங்கை, சரஸ்வதி
  • மந்திராலயத்தில்
    ஜீவசமாதி அடைந்த ஆண்மீகத் தலைவர் யார்?ஸ்ரீராகவேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -