B.Sc./Diplamo படித்தவர்களுக்கு வேலை
Hindustan Petroleum
Corporation Limited.ல் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Corporation Limited.ல் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதால்
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: Project Associates
சம்பளம்: 40,000 – 50,000
வயது: 20.9.19 தேதிப்படி
28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 வருடமும்.
OBC பிரிவினருக்கு 3 வருடமும்.
PWD பிரிவினருக்கு 10 வருடமும்
வயதுவரம்பில் தளர்வு
வழங்கப்படும்.
28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 வருடமும்.
OBC பிரிவினருக்கு 3 வருடமும்.
PWD பிரிவினருக்கு 10 வருடமும்
வயதுவரம்பில் தளர்வு
வழங்கப்படும்.
கல்வித்தகுதி: Chemistry / Microbiology /
Biotechnology போன்ற பாடப்பிரிவுகளில் இளநிலை
/ முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical
Technology / Petroleum Refining / Chemical Engineering போன்ற பாடப்பிரிவுகளில் Diplamo படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
அல்லது Plastic Processing & Tesing. ல்
Diplamo அல்லது PG Diplamo படிப்பை
முடித்திருக்க வேண்டும்.
மேற்கண்ட கல்வித்தகுதிகளில் SC/ST பிரிவினர்கள் 50% மதிப்பெண்கள் OBC பிரிவினர்கள் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியானவர்கள் www.hindustanpetroleum.com
என்ற இணையதள முகவரி
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை
பிரிண்ட் அவுட் செய்து
கைவசம் வைத்துக்கொள்ளவும்.
என்ற இணையதள முகவரி
மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை
பிரிண்ட் அவுட் செய்து
கைவசம் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10.10.2019