HomeBlogOctober 7, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -
October 7, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
October 7, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- தமிழக அரசு எந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது? ராஷ்டிரா அவிஷ்கார் அபியான்
- GST – ஆதார் இணைப்பு திட்டம் எந்த ஆண்டு முதல் அமலுக்கு வரும்? 2020
- தமிழக கடல் பரப்பளவு எவ்வளவு? 1076 Km
- கடந்த ஓராண்டில் எத்தனை நாடுகள் மகாத்மா காந்தியின் உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிட்டுள்ளன? 40
- நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இந்தியாவில் சிறப்பு அஞ்சல் தலை இந்திய தேசிய கொடியை சிறப்பிக்கும் வகையில் எப்போது வெளியிடப்பட்டது? 1947 நவம்பர்
- மகாத்மா காந்தியை சிறப்பிக்கும் வகையில் முதல் அஞ்சல் தலை இந்தியாவில் எப்போது வெளியிடப்பட்டது? 1948 ஆகஸ்ட் 15
- இந்தியா பிரான்ஸ்.யிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங்களை பெற எந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது? 2016
- உலக தடகள போட்டியில் இந்திய வீரர் கோபி பெற்ற தரவரிசை என்ன? 21
- டூர்னோய் சாட்டிலைட் வாள்வீச்சு போட்டி நடைபெற்ற இடம் – ஐஸ்லாந்து
- உலகின் முதலாவது செயற்கைகோள் – ஸ்ட்புனிக் (1957, அக்டோபர் 4)
- உலக விண்வெளி வாரம் – அக்டோபர் 4 – 10
- மெண்டலன் தனிம ஆவர்த்தன அட்டவணை வெளியிடபட்ட ஆண்டு – 1869
- முதலீடு செய்வதற்கேற்ற மாநிலம் எது? 2019.ல் கேரளா, 2018.ல் ஆந்திர பிரதேசம்
100
Xerox (1 page - 50p Only)