October 10, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- உலக மன நல நாள் – அக்டோபர் 10
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் வீராங்கனை – மிதாள ராஜ்
- 6000 ரன்களை ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த முதல் பெண் கிரிக்கெட் வீரர் எனும் உலக சாதனை படைத்த வீராங்கனை – மிதாள ராஜ்
- உலகளாவிய போட்டி திறன் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை – 68
- ஆரோக்கியமான ஆயுட்கால பட்டியலில் இந்தியாவின் இடம் (141 நாடுகளில்) – 109
- அண்டை நாடுகளின் போட்டித்திறன் குறையீடு – இலங்கை (84), பங்காளதேஷ் (105), நேபாளம்(108), பாகிஸ்தான்(110)
- வேதியலுக்கான நோபல் பரிசு (மேம்படுத்தப்பட்ட லித்தியம் அயன் பேட்டரி கண்டுபிடிப்பதற்காக) – 1.ஜான் பி குட்எனாஃப் – அமெரிக்கா (டெக்சாஸ் யூனிவர்சிட்டி), 2. அகிரோ யோஷினோ – ஜப்பான், 3. ஸ்டான்லி விட்டிங்காம் – பிரிட்டன் (பிங்கம்டன் யூனிவர்சிட்டி)
- முக்கிய மந்திரி கன்யா சுமங்கலா யோஜனா எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது? உத்திரபிரதேசம்
- பயணிகள் வண்டிகளுடன் போலீஸ் ரோந்து வாகனங்களை இணைத்த மாநிலம் – தெலுங்கானா
- கங்கா அமந்தரான் என்னும் திட்டத்தினை செயல்படுத்திய அமைச்சகம் – ஜல் சக்தி அமைச்சகம்
- தற்போது மாமல்லபுரத்துக்கு வரும் சீன அதிபர் ஜி ஜின் பிங் க்கு பிரதமர் மோடி என்ன பரிசு அளிக்க போவதாக தெரிவித்து உள்ளார் – திருக்குறள்
- இதற்கு முன்னர் (2019 க்கு முன்) எந்த சீன அதிபர் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தார் – சூஎன்லாய் (1956)
- பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் 3 தவணைகளில் ரூ.6000 வழங்கப்படுகிறது. அதற்கு ஆதார் கட்டாயம் என எப்போது நடைமுறைக்கு வந்தது? ஆகஸ்ட் 1, 2019
- நவம்பர் 2.ம் தேதி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை எங்கு நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது? கும்பகோணம்
- ஃபுல்பதி திருவிழா எங்கு கொண்டாடப்படுகிறது? நேபாளம்
- ICC ஒரு நாள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் இடம்? இரண்டாவது
- உலக ஆக்டோபஸ் தினம் – அக்டோபர் 8