HomeBlogOctober 11, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

October 11, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 20 Tamil Mixer Education
FINAL WHATASPP 290 Tamil Mixer Education




October 11, 2019 Current Affairs Refer from Hindu &
Dinamani Newspapers

  1. ஒரு நாள் பிரிட்டன் தூதராக டெல்லியில் பதவி வகித்த இந்திய பெண் யார்? ஆயிஷா கான் (22 Year old – உத்திரபிரதேசம், கோரக்பூர்)
  2. 2018.ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் யார்? ஓல்கா டோக்கர் ஸக் (போலந்து நாட்டை சேர்ந்தவர், இலக்கிய நோபல் பரிசு பெற்ற பெண் 15வது)
  3. 2019.ம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் யார்? பீட்டர் ஹேண்ட்கே (ஆஸ்த்திரேலியா)
  4. மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 8வது முறையாக பதக்கத்தை உறுதி செய்துள்ள இந்திய வீராங்கனை யார்? மேரிக்கோம்
  5. சஹாயர்த்ரி எனும் அலைபேசி செயலினை தொடங்கிய துறை எது? இரயில்வே @ டெல்லி
  6. பதுகம்மா பண்டிகை நடைபெறும் மாநிலம் எது? தெலுங்கானா
  7. இந்தியா மற்றும் சீனாவிற்க்கிடையே 2வது முறை சாரா உச்சி மாநாடு எங்கு நடைபெற்று வருகிறது? மாமல்லபுரம்
  8. கிராவிடாஸ் 2019 எங்கு நடைபெறுகிறது? VIT University
  9. உலக பெண் குழந்தைகள் தினம்அக்டோபர் 11
  10. ஜப்பானை தாக்க உள்ள புயலில் பெயர் என்ன? ஹகிபிஸ்
  11. உலகிலேயே எந்த நாடு ஏழை நாடாக மாறும் என .நா போரின் விளைவுகள் குறித்து எச்சரித்துள்ளது? ஏமன் நாடு
  12. ஆயுத படைகளில் பெண்கள் சேர அனுமதி அளித்த நாடு எது? சவூதி அரேபியா
  13. போதி தர்மர் தமிழ்நாட்டில் பிறந்த இடம் எது? மாமல்லபுரம்
  14. உலக தோட்டக்கலை பொருட்காட்சி நடைபெற்ற இடம் எது? பெய்ஜிங்
  15. கால்பந்து போட்டியை நேரில் காண பெண்களுக்கு முதன் முதலாக அனுமதி அளித்த நாடு எது? ஈரான்
  16. 59வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் எங்கு தொடங்குகிறது? ஜார்க்கண்ட் தலைநகரான இறைஞ்சி
  17. திருட்டு () கொள்ளை சம்பவங்களை தடுக்க CIMS (Central Instrution Monitoring System) அறிமுகம் செய்துள்ள மாநிலம் எது? கேரளா

FINAL WHATASPP 290 Tamil Mixer Education




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -