Sunday, November 24, 2024
HomeBlogOctober 19, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

October 19, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 12 Tamil Mixer Education
FINAL WHATASPP 177 Tamil Mixer Education




  • ஒலிம்பிக் போட்டிகள் 2020 எங்கு நடைபெறவுள்ளது?
    டோக்கியோ – ஜப்பான்
  • தற்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
    யார்? இரஞ்சன் கோகெய்
  • விண்வெளியில் இறங்கி பழுது பார்க்கும்
    பணிகளை மேற்கொண்ட அமெரிக்க பெண்கள் யார்? கிறிஸ்ட்டினா கோச் (ம) ஜெசிகா மீர்
  • கடல்சார் ஒப்பந்தங்களில் ஒருங்கிணைந்து
    செயல்படுவது உள்ளிட்ட 4 ஒப்பந்தங்களில் இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டது? பிலிப்பைன்ஸ்
  • இன்டர்போல் (சர்வதேச காவல்துறை).ன் வருடாந்திர
    கூட்டம் 2022.ல் எங்கு நடைபெறவுள்ளது? இந்தியா
  • தேசிய பாதுகாப்புப்படை தலைமை இயக்குனர்
    அனுப்குமார்
  •  காசநோய் பாதுகாப்பில் இந்தியா 8-வது இடம்
  • வாகனங்கள் சுங்க சாவடியில் காத்து இருக்காமல்
    Fast Tag டிசம்பர்
    1 முதல்
    அமல்படுத்தப்படுகிறது
  • 7-வது உலக இராணுவ வீரர்கள் விளையாட்டு
    போட்டி நடைபெறும் இடம் எது? வூஹான், சீனா
  • தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி – ஜே.பி.எஸ்.சாவ்லா
  • இந்தியாவில் முதல் மதிப்பு வாய்ந்த நிறுவனம்
    TCS
  • இந்தியாவில் 2வது மதிப்பு வாய்ந்த நிறுவனம்
    Reliance
  • வியாபாரத்தை எளிதாக்கும் முயற்சியில்,
    உணவு தரத்தை கண்காணிக்கும் அமைப்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எந்த
    திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? உணவு பாதுகாப்பு மித்ரா
  • நாமக்கல் கவிஞர் V. ராமலிங்கம் பிள்ளை
    பிறந்தநாள் – அக்டோபர்
    19, 1888
  • ஜம்மு காஷ்மீர் மாநில சட்ட மேலவைக்கு
    எந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது? 1957
  • தமிழக அரசின் சிறந்த வங்கிக்கான விருது
    பெற்ற வங்கி – இந்தியன்
    வங்கி
  • இந்தியாவில் HIV சிகிச்சை மையம் எங்குள்ளது?
    மும்பை

FINAL WHATASPP 177 Tamil Mixer Education




LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -