- புரோ கபடி தொடரின் 7.வது சீசனில் எந்த
அணி சாம்பியன் பட்டம் வென்றது? பெங்கால் வாரியர்ஸ் - ஐஎன்எஸ் கால்பந்து தொடரின் 6.வது சீசன்
இன்று எங்கு தொடங்கியது? கொச்சின் - எந்த நாட்டை சேர்ந்த இரண்டு வீராங்கனைகள்
முதன்முதலாக விண்வெளியில் நடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர்? அமெரிக்கா - வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. - தமிழக காவல்துறையின் நிர்வாகப் பிரிவு
டி.ஐ.ஜி.யாக நரேந்திரன்
நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். - உலக புள்ளியியல் தினம் – அக்டோபர் 20
- பாதுகாப்பு தளவாடங்களையும், நவீன தொழில்நுட்பங்களையும்
அதிக அளவில் பெறுவதற்கான அங்கீகாரத்தை எந்த நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியுள்ளது? இந்தியா - தற்போது மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர்
– சுபாஷ் சந்திர கார்க் - பதப்படுத்தப்பட்ட பாலில் உள்ள வேதிப்பொருள்
என்ன? ஆஃப்லாடாக்ஸின் - சுல்தான் ஜோஹர் கோப்பை இறுதி போட்டியில்
எந்த அணி பட்டம் வென்றது? பிரிட்டன் - சுல்தான் ஜோஹர் கோப்பை எந்த விளையாட்டுடன்
தொடர்புடையது? ஹாக்கி - சுல்தான் ஜோஹர் கோப்பை இறுதி போட்டியில்
பட்டத்தை வென்ற பிரிட்டன்
அணிக்கு தங்கப் பதக்கமும், இந்திய அணிக்கு வெள்ளி பதக்கமும் வழங்கப்பட்டது
- ICICI வங்கி நிலையான வாய்ப்பு திட்டமான FD
Health காப்பீட்டுடன் அறிமுகப்படுத்தியது. - தேசிய பாதுகாப்பு படை எப்போது உருவாக்கப்பட்டது?
1984 - DRDO இயக்குநர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது?
டெல்லி