- செக் குடியரசு
மற்றும் ஸ்லோவாக்கியா தேசிய
தினம் – அக்டோபர் 28, 1918 - முதலாவது ஏர்பஸ்
ஏ300 இயக்கப்பட்டது – அக்டோபர் 28, 1972 - கனடா –
அலாஸ்கா இடையேயான அலாஸ்கா
நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது – அக்டோபர் 28, 1942 - ஸ்பெயினின் முதல்
ரயில் பாதை திறக்கப்பட்டது – அக்டோபர் 28, 1848 - தனியார் துறையைச்
சோ்ந்த ஐசிஐசிஐ வங்கியின்
இரண்டாம் காலாண்டு லாபம்
எத்தனை சதவீதம் குறைந்துள்ளது? 6 சதவீதம் - பாஜகவின் மனோகர் லால் கட்டர்,
ஹரியாணா மாநிலத்தின் முதல்வராக
இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். - இந்தியாவின் அந்நியச்
செலாவணி கையிருப்பு அக்டோபா்
18-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எத்தனை டாலரைக் கடந்து
சாதனை படைத்தது? 44,000 கோடி டாலரைக் - உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் வெள்ளிப்
பதக்கம் வென்றார் இந்தியாவின் தீபக் - உலக முப்படைகள் விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்க
பதக்கம் வென்றார் டெம்ரிடாஸ் - இஸ்ரேலில் வீரமரணமடைந்தவரின் நினைவாக கட்டப்பட்ட 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - பேஸல் ஏடிபி
ஓபன் டென்னிஸ் போட்டி
இறுதிச் சுற்றுக்கு தகுதி
பெற்றவர்கள்? ரோஜா் பெடரா்–டி மினார் ஆகியோர் - தலைமை
தகவல் ஆணையரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளிலிருந்து எத்தனை ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது?
3 ஆண்டுகள் - உலக
சர்வதேச கோமாளி மாநாடு நடைபெற்ற இடம்? மெக்சிகோ - செவ்வாய்
கிரகத்துக்கு விண்கலம் அனுப்பி முதல் முறையிலேயே வெற்றி கண்ட நாடு எது? இந்தியா (மங்கள்யான் விண்கலம்) - உலக
அளவில் நிலவுக்கு அனுப்பப்பட்ட 70வது விண்கல பயணம் எது? சந்திராயன் 1 - நாடுளுமன்ற
கட்டிடத்தை புனரமைக்க எந்த மாநில நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது? குஜராத் - அரபிக்கடலில்
உருவான புயலின் பெயர் என்ன? கியார் - NOTA
இரண்டாம் இடம் பிடித்த தேர்தல் நடந்த மாநிலம் எது? மகாராஷ்டிரா - கன்யா
சுமங்கள்யா திட்டம் எங்கு தொடங்கப்பட்டது? உத்தரபிரதேசம் - அடிலெய்டில்
நடந்த முதலாவது டி20 போட்டியில், வெற்றி பெற்றது எந்த அணி? ஆஸ்திரேலியா
- Advertisment -
October 28, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -