- மகாராஷ்டிராவின் அடுத்த
முதலமைச்சராக யார்
பதவியேற்பார் எனத்
தகவல் வெளியாகியுள்ளது? தேவேந்திர ஃபட்னாவிஸ் - இந்தியாவில் முதலீடு
செய்ய வரும்படி சவுதி
அரேபிய நிறுவனங்களுக்கு பிரதமர்
நரேந்திர மோடி அழைப்பு
விடுத்துள்ளார். - உச்சநீதிமன்றத்தின் அடுத்த
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? சரத் அரவிந்த் போப்டே - உச்சநீதிமன்றத்தின் அடுத்த
தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சரத் அரவிந்த்
போப்டே எப்போது பதவியேற்கவுள்ளார்? நவம்பர் 18.ம் தேதி - 2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச்
சுற்று போட்டி அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் – இந்தியாவின் ஷிவ தாபா,ஜப்பானின் யுகி ஹிராகவாவை, மேலும் மகளிர் பிரிவில் நிஹாத் ஸரீன், சுமித் சங்வான், ஆஷிஷ், வன்ஹிலிம்புயா, சிம்ரஞ்சித் கௌர், பூஜா ராணி - டபிள்யுடிஏ பைனல்ஸ்
டென்னிஸ் போட்டியில் வெற்றி
பெற்றவர்கள் – கிகி பொ்டென்ஸ், பெலின்டா பென்கிக் ஆகியோர் - உலகின் தலை
சிறந்த தலைமைச் செயல்
அதிகாரிகள் (சிஇஓ) பட்டியலில் 3 இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர் – சாந்தனு நாராயணன், அஜய் பாங்கா, சத்யா நாதென்னா - இயற்கை விவசாய
முறையில் தயாரிக்கப்படும் ஆர்கானிக்
உணவுப் பொருட்களின் ஏற்றுமதி
2018 – 19 நிதியாண்டில் எத்தனை
சதவீதம் அதிகரித்துள்ளது? 50 - எந்த தபால்களால் வருமானம் அதிகரித்துள்ளது? விரைவு தபால்கள் மற்றும் வணிகத் தபால்களால்
- திபெத் புத்தமதத்தின் அடுத்த தலைவரை
(தலாய் லாமா) தேர்வு
செய்வதில் எண்களின் ஒப்புதல்
கட்டாயம் என்று சீனா
தெரிவித்துள்ளது. - ஊழல் ஒழிப்பு
விழிப்புணர்வு வார
தொடக்க விழா, எஸ்எல்சி
கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை எங்கு
நடைபெற்றது? நெய்வேலியில் - இந்திய வங்கதேச
கிரிக்கெட் அணிகள் இடையிலான
வரலாற்று சிறப்பு மிக்க
முதல் பகலிரவு டெஸ்ட்
ஆட்டம் எப்போது தொடங்குகிறது? நவம்பர் 22 - எத்தனையாவது வங்கதேசத்துக்கு எதிராக
கொல்கத்தாவில் நடைபெறவுள்ள
பகலிரவு
டெஸ்ட்
ஆட்டத்தில்
இந்திய
கிரிக்கெட்
அணி
பங்கேற்கிறது? முதன்முறையாக - இந்திய – வங்கதேச
கிரிக்கெட் அணிகள் இடையிலான
வரலாற்று சிறப்பு மிக்க
முதல் பகலிரவு டெஸ்ட்
ஆட்டம் நவம்பர் 22 எங்கு
தொடங்குகிறது? கொல்கத்தாவில் - சையத் முஷ்டாக்
T20 போட்டியில் பங்கேற்கும் தமிழக
அணிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளவர் யார்? தினேஷ் கார்த்திக் - உலகின் மிக
உயரமான 14 மலைச் சிகரங்களை
ஏழே மாதங்களில் ஏறி
புதிய உலக சாதனையை
படைத்துள்ளனர் யார்?
நேபாளத்தை சேர்ந்த நிர்மல் பூர்ஜா
- Advertisment -
October 30, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -