- அஞ்சல் துறை
சார்பில், அஞ்சல் குறை
தீர்ப்பு கூட்டம் சென்னையில் எப்போது நடைக்கவிருக்கிறது? நவம்பர் 4 - சென்னை மாநிலத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகள் ஆந்திரப்
பிரதேசம் என்ற தனி
மாநிலமாக பிரித்து சென்றது
எப்போது? நவம்பர் 1, 1953 - மெட்ராஸ் மாகாணத்தை
“மெட்ராஸ் ஸ்டேட்” என்று
பெயர் மாற்றப்பட்டதை நினைவு
கூறும் வகையில் இன்று
தமிழ்நாடு தினக் கொண்டாட்டம் நடைபெறுகிறது. - மகாராஷ்டிர சட்டப்பேரவை சிவசேனை கட்சித் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர் – ஏக்நாத் ஷிண்டே - கோவா ஆளுநராக
சத்யபால் மாலிக்
நவம்பர் 3.ம் தேதி
பதவியேற்கவுள்ளார். - மாநிலங்களவை நெறிகள்
குழுத் தலைவராக பிரபாத் ஜாவை
நியமனம். - இந்தியா – சவூதி அரேபியா
இடையேயான முதல் கடற்படை
கூட்டுப் பயிற்சி எந்த
ஆண்டு நடைபெற உள்ளதாக
தகவல்கள் வெளியாகுயுள்ளன? அடுத்த ஆண்டு(2020) மார்ச் மாதம் - டெஸ்ட் தரவரிசை
7.வது இடத்தில் இருந்த
இந்திய அணி தற்போது
3 ஆண்டுகளாக முதலிடத்தில் நீடித்து சாதனை படைத்து
வருகிறது - இந்திய – வங்கதேசத்திற்கான முதல் T 20 ஆட்டம்
நவம்பர் 3.ம் தேதி
எந்த மைதானத்தில் நடைபெறவுள்ளது? புதுடெல்லியியுள்ள, அருண் ஜேட்லி மைதானத்தில் - 2020 டோக்கியோ ஒலிம்பிக்
போட்டிக்கு
தகுதி பெறுவதற்கான ஹாக்கி
தகுதி சுற்று ஆட்டம்
எங்கு நடிப்பெறுகின்றன? நவம்பர் 1 மற்றும் 2.ல் புவனேசுவரத்தில் - புதிய தொழில்
திட்டங்களுக்கு அனுமதி
அளித்தல் உள்ளிட்ட விவகாரங்களுக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவம்பர் 7.ம் தேதி
கூடுகிறது - தீயணைப்பு துறை
இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்? சைலேந்திர பாபு - நிலவில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை சந்திராயன் 2 விண்கலம் உறுதிப்படுத்திருப்பதாக இஸ்ரோ
அறிவித்துள்ளது. - சர்வதேச T20 உலகக்
கோப்பை போட்டியில் விளையாட
தகுதி பெற்ற அணிகள்
– ஸ்காட்லாந்து, ஓமன்