- எந்த நாட்டினை பின்பற்றி இந்தியாவில்
தாய்ப்பால் வங்கி அமைக்க முடிவுசெய்துள்ளன? பிரேசில் - தவாங் திருவிழா நடைபெறும் மாநிலம் எது?
அருணாச்சலப்பிரதேசம் - தமிழகத்தின் மிகப்பெரிய பாறைக்கீறல்
ஓவியங்கள் எங்குள்ளது – வேப்பனபள்ளி - முதல் இந்திய வானிலை மையம் எங்குள்ளது
– நுங்கம்பாக்கம்
(1792) - உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அட்டவணையில்
இந்தியாவின் இடம் – 57 - உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அட்டவணையில்
அமெரிக்கா.வின் இடம் – முதலிடம் - உலகளாவிய சுகாதார பாதுகாப்பு அட்டவணையில்
இங்கிலாந்தின் இடம் – இரண்டாம் இடம் - காஷ்மீர் வானொலி (ரேடியோ காஷ்மீர்) தற்போது
எவ்வாறு பெயர் மாற்றப்பட்டது? ALL INDIA RADIO - விஸ்டன் இந்தியா அல்மனாக் நடப்பாண்டின்
சிறந்த கிரிக்கெட் வீரர் – ஜஸ்பிரித் பும்ரா (ம) ஸ்முரிதி மந்தனா - உலகளாவிய உயிரி உச்சி மாநாடு நடைபெறவுள்ள
இடம் – இந்தியா - சாலை தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச
5.வது மாநாடு நடைபெற்ற இடம் – நியூ டெல்லி - பொது சுகாதார அவரச நிலை பிரகடனம் எங்கு
அமல்படுத்தப்பட்டுள்ளது? டெல்லி - சுற்றுசூழலை பாதுகாக்க ஒடிசா தொடங்கியுள்ள
திட்டத்தின் பெயர் – மோ பரிவார் - குஜராத்தில் மண்ணெண்ணெய் பயன்பாடு இல்லாத
மாவட்டம் – காந்தி
நகர் - வறுமையை ஒழிக்க அபிஜித் பானர்ஜி அமைப்புடன்
ஒப்பந்தம் செய்த மாநிலம் – ஒடிசா - எந்த மாநிலம் சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு
கூடுதலாக 20 ஏக்கர் நிலம் வழங்கியது? தமிழ்நாடு
- Advertisment -
November 02, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -