- சிட்டராஜன் தாஸ்
(chittarajan das) பிறந்த தினம் – நவம்பர் 5, 1870 - கோல்டன் மணல்
சிற்பக்கலை விருது யாருக்கு
வழங்கப்பட்டது? சுதர்சன் பட்நாயக், ஒடிசா - செல்போன் இன்கமிங்
அழைப்புக்கான நேரம்
– 30 வினாடி - சமீபத்தில் எங்கு
விண்வெளி தொழில்நுட்ப மையம்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது? டெல்லி IIT - இந்தியாவின் முதல்
விண்வெளி பூங்கா எங்கு
அமையவுள்ளது? கேரளா(திருவனந்தபுரம்) - இந்தியாவின் முதல்
விண்வெளி பூங்காவிற்கு சிறப்பு
அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
ICT நிறுவனத்தின் தலைவர் சந்தோஷ் குரூப் - ஜல் சக்தி அபியான்
திட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க
ஊக்குவிக்க வேண்டும் என
பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ
நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. - தமிழகத்தில் கடந்த
ஆண்டுடன் ஒப்பிடும் போது
நடப்பு ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தின் நிலவரப்படி சாலை விபத்துகள் எத்தனை
சதவீதம் குறைவு? 10 சதவீதம் - அதிகமாக பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாநிலம்
எது? மகாராஷ்டிரா - தொழிலாளர் வருங்கால
வாய்ப்பு நிதி (இ.பி.எஃப்)
தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர்
கூட்டம் எப்போது நடைபெறவுள்ளது? நவம்பர் 11, சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர்
மண்டல தொழிலாளர் வருங்கால
வாய்ப்பு நிதி நிறுவன
அலுவலகத்தில் நடைபெறவுள்ளது - மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் எந்த திட்டத்தில் பரிசோதை ஓட்டம் நடைபெற்று
வருகிறது என இஸ்ரோ
தலைவர் கே.சிவம்
தெரிவித்துள்ளார்? ககன்யான் திட்டத்தில் - இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தியா – ஜப்பான்
உறுதி மேற்கொண்டன. - ஹரியானா பேரவைத்
தலைவராக ஞான் சந்த் குப்தா
ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார். - 5G சேவையை தொடங்கிய
நாடு – சீனா - சமீபத்தில் டிக்
டாக் செயலி மீது
விசாரணை தொடங்கிய நாடு
எது – அமெரிக்கா - ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த மாநாட்டை
நடத்தும் எது – இந்தியா
- Advertisment -
November 05, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -