- உலக அளவில்
வருடத்திற்கு உருவாகும்
பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு
– 30 Tonne - உலக அளவில்
வருடத்திற்கு பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழயற்சி செய்யப்படும் அளவு
– 9% (30 Tonne) - அதிக பிளாஸ்டிக் குப்பை கடலில் கடக்கும்
நாடு எது? பிலிப்பைன்ஸ் - 16வது ஆசியான்
– இந்திய உச்சி மாநாடு
நடைபெற்ற இடம் – தாய்லாந்து, பாங்காங் - ஆசியான் உச்சி
மாநாடு நடைபெற்ற இடம்
– தாய்லாந்து, பாங்காங் (35வது) - ஆசியாவிலேயே பிரம்மாண்டமாக உலக தரத்தில் நவீன
கால்நடை பூங்கா அமைய
உள்ள இடம் – சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் - ஆசியாவிலேயே பிரம்மாண்டமாக உலக தரத்தில் நவீன
கால்நடை ஆய்வு மையம்
அமைய உள்ள இடம்
– விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன சேலத்தில் - உலக ராணுவ
தடகளத்தில் மூன்று தங்க
பதக்கம் வென்ற தமிழர்
– குணசேகரன் ஆனந்தன் - உலக ராணுவ
தடகள போட்டி(முப்படை
போட்டி) சீனாவில் நடைபெற்றது - உலக ராணுவ
தடகள போட்டி(முப்படை
போட்டி) சீனாவில் எத்தனையாவது முறை நடைபெற்றது? 7வது - அடல் ஓய்வூதியம் தொடங்கப்பட்ட ஆண்டு
– 2015 - 2020 ICC T20 உலக
கோப்பை நடைபெறவுள்ள இடம்
– ஆஸ்திரேலியா (அக்டோபர் 28 – நவம்பர் 15,
2020) - 2020 ICC T20 மகளிர்
உலக கோப்பை நடைபெறவுள்ள இடம் – ஆஸ்திரேலியா (பிப்ரவரி 21 – மார்ச் 8, 2020) - 3வது உலகளாவிய
ஆயுர்வேத மாநாடு நடைபெற்ற
இடம் – கேரளா - 28வது வியாஸ்
சம்மன் விருது வழங்ப்பட்டது யார்க்கு? லீலதர் ஜாஹூரி - 28வது வியாஸ்
சம்மன் விருது லீலதர்
ஜாஹூரி.க்கு வழங்ப்பட்டது எதற்காக? ஜிட்னே லாக் உட்னே பிரேம் என்ற தொகுப்புக்காக
- Advertisment -
November 06, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -