- வீரமாமுனிவர் பிறந்த
தினத்தை முன்னிட்டு நவம்பர்
8.ம் தேதி “தமிழ் அகராதியியல் நாள்” என
இந்த ஆண்டு முதல்
கொண்டாடப்படுகிறது. - நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை எத்தனை சதவீதம் உயரக்கூடும் என்று பொருளாதார ஆய்வு
நிறுவனம் ஃபிட்ச் சொல்யூஷன்
தெரிவித்துள்ளது? 3.6 - இந்தியா – வாங்கீதசம் அணிகளுக்கிடையேயான 2.வது
T20 ஆட்டம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா க்ரீக்கெட் சங்க மைதானத்தில் இன்று
இரவு நடைபெறுகிறது. - சீன ஓபன்
பாட்மிண்டன் தொடரில் இந்திய
இந்திய வீரர்களான பாருபள்ளி காஷ்யப், சாய் பிரனீத் ஆகியோர்
2.வது சுற்றுக்கு முன்னேறினர் - பிபாஉலக கோப்பை
தகுதி சுற்று ஆட்டத்தில் வரும் 19.ம் தேதி
இந்தியா – ஆபிகானிஸ்தான் அணிகள் தஜிகிஸ்தான் நகரில் மோதுகின்றன. - டிவிஎஸ் மோட்டர்
நிறுவன தலைவர் வேணு சீனிவாசனுக்கு ஜப்பானின்
மிக பெரிய தொழில்
துறை விருதான டெமிங் விருது வழங்கப்பட்டுள்ளது. - வேணு சீனிவாசனுக்கு டெமிங் விருது எங்கு
வழங்கப்பட்டுள்ளது? டோக்கியோவில் நேற்று நடைபெற்ற விழாவில் - இந்தியாவை சேர்ந்த
தொழிலதிபர் டெமிங் விருதைப்
பெறுவது இதுவே முதல் முறையாகும். - தலமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக்கூட்ட அரங்கில்
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று
நடைபெறுகிறது. - சிவகங்கை மாவட்டம்,
பாகனேரியில் 200 ஆண்டுகள்
பழமையான 1000.க்கும் மேற்பட்ட
நூல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. - நூல்கள் கண்டறியும் கடந்த
1806.ம் ஆண்டு வெளியான
“மாறனலங்கார விஷய சூசிகை“ எனும்
மிகப்பழமையான அகராதி
கிடைத்துள்ளது. - இந்திய விமான
நிலைய ஆணையத்தின் தென்
மண்டலத்தில், முதலாவது பெண்
தீயணைப்பு வீரராக ரம்யா ஸ்ரீ கண்டன் நியமிக்கப்பட்டுள்ளார். - டெல்டா மாவட்டங்களின் பயன்பாட்டுக்கு சீனாவிலிருந்து 44 ஆயிரம் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி
செய்யப்பட்டுள்ளது. - பயங்கரவாத தடுப்பு
நடவடிக்கையில் இந்தியாவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று ரஷியா தெரிவித்துள்ளது.
- Advertisment -
November 07, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -