Wednesday, October 23, 2024
HomeBlogImportant Current Affairs & GK - November Part 2

Important Current Affairs & GK – November Part 2

current affairs default 4 Tamil Mixer Education
FINAL WHATASPP 243 Tamil Mixer Education
  • அண்மையில்
    ஊராட்சிகளில் தகவல்
    மற்றும் தொழில்நுட்ப முறைகளை
    திறம்பட செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விருது என்ன?
    மின்னணு பஞ்சாயத்து புரஸ்கார்
  • அண்மையில்
    எளிதில் தீப்பிடிக்காத லித்தியம்
    அயன் பேட்டரிகளை கண்டறிந்த
    விஞ்ஞானிகள் எந்த நாட்டினர்?
    அமெரிக்கா
  • இந்திய
    தேசிய அரசு நேதாஜியால் எப்போது தொடங்கப்பட்டது? 1943, அக்டோபர் 21
  • ஆந்த்ராக்ஸ்என்பது என்ன
    வகை பாக்டீரியாவால் ஏற்படும்
    ஒரு கடுமையான தொற்று
    நோயாகும்? பேசிலஸ் ஆந்த்ராஸிஸ்
  • நஷ்ரி
    சுரங்கம்அமைந்து உள்ள
    மாநிலம் எது? ஜம்மு & காஷ்மீர்
  • ஐந்து
    வருடங்களுக்கு ஒரு
    முறை கொண்டாடப்படும் உலகப்
    புள்ளியியல் தினம் இனி
    கொண்டாடப்படுவது எப்போது?
    2020,
    அக்டோபர் 20
  • கிழக்கின்
    நுழைவுவாயில்எனச்
    சிறப்பிக்கப்படும் மாநிலம்
    எது? மணிப்பூர்
  • அண்மையில்
    பணியாளர் தேர்வு ஆணையத்தின் புதிய தலைவராக யார்
    நியமிக்கப்பட்டுள்ளார்? பிரஜ் ராஜ் சர்மா
  • UPI என்பதன்
    விரிவாக்கம்Unified Payment Interface
  • “Ten Studies
    in Kashmir” History & Politics”
    என்னும் புத்தகத்தின் எழுத்தாளர்கஃசி நாத் பண்டிட்
  • அண்மையில்
    இந்தோனேசியாவின் புதிய
    ஜனாதிபதியாக பதவியேற்றவர் யார்?
    ஜோகோ விடோடா
  • அண்மையில்
    இந்திய வங்கிகள் சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்ரஜ்னிஷ் குமார்
  • அண்மையில்
    தேசிய பாதுகாப்புப் படையின்
    பொது இயக்குனர் ஜெனரலாக
    நியமிக்கப்பட்டவர் யார்?
    அனுப் குமார் சிங்
  • அண்மையில்
    புதிய உச்ச நீதிமன்ற
    தலைமை நீதிபதியாக (47.வது)
    தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
    சரத் அரவிந்த் போப்டே
  • NIN என்பதன்
    விரிவாக்கம்National Institute of Nutrition
  • தற்போது
    காணப்படும் பறவைகளில் எது
    உலகின் அதிக சத்தமிடும் பறவை? பெல்பர்ட் பறவை
  • சர்வதேச
    கலைஞர்கள் தினம் எந்த
    தேதியில் அனுசரிக்கப்படுகிறதுஅக்டோபர் 25
  • எந்த
    சுரங்கப்பாதைக்கு டாக்டர்
    சியாமா பிரசாத் முகர்ஜி
    ன் பெயர் சூட்டப்பட்டுள்ளது? செனானி நஷ்ரி சுரங்கம்
  • இந்தோ
    திபெத்திய எல்லை காவல்துறை
    எப்போது நிறுவப்பட்டது? 1962, அக்டோபர் 24
  • சிலி
    நாட்டின் எந்த நகரத்திற்கு அவசரகால நிலையை அந்நாட்டின் ஜனாதிபதி அறிவித்துள்ளார்? சாண்டியாகோ
  • கடலிலுள்ள
    அரிதான தாதுக்களை யாரையும்
    புவி அறிவியல் அமைச்சகத்தின் கனவு திட்டம்சமுத்திராயன்
  • HSN Code Number என்பதன்
    விரிவாக்கம்Harmonised System of Nomenclature Code number
  • இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம்
    எது? தாசாய் (மகாராஷ்டிரா)
  • “Bridgital
    Nation”
    என்னும் புத்தகத்தில் எழுத்தாளர்N.சந்திரசேகரன்
  • கணினியை
    செயலிழக்கச் செய்யும் முறைப்படியான முதல் வைரஸ் புரோகிராமை 1983.ம் ஆண்டு
    நவம்பர் 10 அன்று வடிவமைத்து, பரிசோதித்துக்காட்டியவர் யார்?
    ஃபிரெட் கோஹன்
  • பாளி
    மெட்டாலிக் நாடூல்ஸ் எனும்
    பல் உலோக முடிச்சுகள் அரபிக் கடலின் அடியில்
    எந்த ஆண்டு கண்டறியப்பட்டது? 1981
  • இந்தியாவின் முதல் சட்டப்பேரவை நம்பிக்கை
    வாக்கெடுப்பு தமிழகத்தில் எந்த ஆண்டு நடைபெற்றது? 1952 ஜூலை 3
  • அதிக
    முறை “Golden Shoe” பரிசை
    வென்ற கால்பந்து வீரர்
    லியோனஸ்
    மெஸ்ஸி
  • இந்தியாவின் ஒரே புகையும் எரிமைளை
    எங்குள்ளது? பாரன் தீவு
  • இந்தியாவில் மிகப்பெரிய மிதக்கும் சூரிய
    மின் நிலையம் எங்கு
    அமைந்துள்ளது? காயங்குளம் (கேரளா)
  • சர்தார்
    சரோவர் அணைக்கட்டு இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? குஜராத்
  • இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல்
    நீர்மூழ்கி கப்பலின் பெயர்
    INS
    கல்வாரி
  • நீண்ட
    நாட்களாக (3652) துணை குடியரசுத் தலைவராக இருந்தவர்முகமது
    அன்சாரி
  • இந்தியாவில் பாதுகாப்புத் துறை
    அமைச்சராக பதிவு வகித்த
    முதல் பெண் யார்?
    நிர்மலா சீதாராமன்
  • அழிவின்
    விளிம்பில் இருக்கும் விலங்குகளைக் காக்கும் பொருட்டு உலக
    விலங்கு தினமாக (அக்டோபர்
    4)
    எந்த ஆண்டு முதல்
    கடைபிடிக்கப்பட்டு வருகிறது?
    1931
  • 2017.ம்
    ஆண்டு மனித உடலில்
    கண்டுபிடிக்கப்பட்ட 79.வது
    உறுப்பு எது? மெசென்றி
  • GDP என்பதன்
    விரிவாக்கம்Gross Domestic Product (மொத்த உள்நாட்டு உற்பத்தி)
  • GNP என்பதன்
    விரிவாக்கம்Gross National Product (மொத்த தேசிய உற்பத்தி)
  • .நா
    நிமிமன்றம்தி ஹேக்
    நகரில் அமைத்துள்ளது. ஏனைய
    .நா.வின்
    அனைத்து அமைப்புகளின் தலைமை
    இடங்களும் எங்கு அமைந்துள்ளது? நியூயார்க்
  • ஒருநாள்
    மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இரட்டை சத்தம்
    (200)
    கடந்த முதல் வீரர்
    யார்? சச்சின் டெண்டுல்கர்
giphy 131 Tamil Mixer Education




FINAL WHATASPP 243 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -