Wednesday, October 23, 2024
HomeBlogNovember 13, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

November 13, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 17 Tamil Mixer Education
FINAL WHATASPP 195 Tamil Mixer Education
மகாராஷ்டிராவில் ஆளுநரின் பரிந்துரையை
ஏற்று குடியரசுத்
தலைவர்
ஆட்சி நேற்று அமல்படுத்தப்பட்டது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி
5 சதவீதமாக
இருக்கும் என எஸ்பிஐ.ன் பொருளாதார ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
பகவான் குருநானக் நினைவைப் போற்றும் வகையில்,
இராமேசுவரத்தில்
குருநானக் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில்
இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த்,
கௌரவ் வர்மா
ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
ஆசிய யூத் குத்துச்சண்டை போட்டி காலிறுதிக்கு
இந்திய வீரர்கள் அங்கித்
நர்வால், அமான்
ஆகியோர் தகுதி பெற்றுள்ளன.
எந்த நாளில் செல்போன் உள்ளிட்ட மின்
சாதனங்களின் பயன்பாட்டின்றி குழந்தைகள் பெற்றோருடன் செலவிட வேண்டும் பள்ளி கல்வித்துறை
அறிவித்துள்ளது – நவம்பர் 14
எத்தனை கோடி மதிப்பில் அம்மா விளையாட்டு
மைதானம் அமையவுள்ளது? 64.35 கோடி
2017.ல் இந்தியாவிலேயே டெங்கு காய்ச்சலுக்கு
அதிக உயிர்களை பலி கொடுத்த மாநிலம் – தமிழ்நாடு
2018.ல் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில்
4000 பேர் பலி
(அதில் 600 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்)
SCO உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை – 8
25வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவை
தொடங்கி வைத்தவர் – ஷாருக்கான்
உச்சநீதிமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள்
விசாரிக்கப்பட்ட வழக்குகளில் முதல் இடத்தில் இருப்பது – கேசவனந்த பாரதி வழக்கு (1973.ல் தீர்ப்பு)
உச்சநீதிமன்ற வரலாற்றில் மிக நீண்ட நாட்கள்
விசாரிக்கப்பட்ட வழக்குகளில் இரண்டாவது இடத்தில் இருப்பது – அயோத்தி வழக்கு (2019.ல் தீர்ப்பு)

giphy 106 Tamil Mixer Education

FINAL WHATASPP 195 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -