Forest Watcher (TNFUSRC) Result 2019
வனக்காவலர் பதவிக்காக சான்றிதழ் சரிபார்த்தல்/உடன்திறன் தேர்வு ஆகியவற்றிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் (1:3) பட்டியல்
வனக்காவலர் பதவிக்கான இணைய வழித் தேர்வு 04.10.2019 முதல் 06.10.2019 வரை நடைபெற்றன. இணையவழி கேள்வி பதில் சாவல் 18.10.2019 (காலை 9.00 மணி) முதல் 20.10.2019 (காலை 9.00 மணி ) வரை ஏழு குழுக்களுக்கு வழங்கப்பட்டது சாவல் செய்யப்பட்ட கேள்வி பதில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இறுதி விடை குறிப்புகள் 25.10.2019 மற்றும் 01.11.2019 தேதிகளில் வெளியிடப்பட்டன.
இயல்பாக்கலுக்கு பிறகு கிடைத்த மூல மதிப்பெண் மற்றும் நடைமுறையில் உள்ள வகுப்புவாரி இட ஒதுக்கீடு மற்றும் இணையான விதிகளின்படி, மேற்குறிய பதவிக்கு 1:3 விகிதத்தில் (தகுதியின் அடிப்படையில் ) ஒவ்வொரு இனத்திற்கும் தற்காலிகமாக தேர்தெடுக்கப்பட்ட (Shortlisted) விண்ணப்பதாரர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.