TAMIL MIXER
EDUCATION.ன்
தருமபுரி செய்திகள்
புதுமை பெண்
திட்டத்தின்
கீழ்
தகுதியுள்ள
நபர்களுக்கு
மாதம்
ரூ.1,000
உதவித்தொகை
தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்:
இளைஞர்களுக்கு
பயனுள்ள
வேலைவாய்ப்பு
பெற்று
தருவதற்கும்
தொழிற்சாலைகளுக்கு
ஏற்றவாறு
இளைஞர்களுக்கு
தொழிற்பயிற்சி
அளித்து
வேலைவாய்ப்பு
உருவாக்கிடவும்,
2023ம்
ஆண்டிற்கு
தருமபுரி
மாவட்டத்தில்
உள்ள
ஸ்ரீ
குமர
குரு
பாலிடெக்னிக்
கல்லூரி
வளாகத்தில்
அரூர்
அரசினர்
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
பயிற்சியில்
07.06.2023 வரை
சேர்க்கை
நடைபெற்று
வருகிறது.
வயர்மேன்
பிரிவிற்கு
8ம்
வகுப்பிலும்,
ரெப்ரிஜிரேசன்
& AC டெக்னீசியன்,பிட்டர்,
மெக்கானிக்
ஆட்டோபாடி
ரிப்பேர்
போன்ற
பிரிவுகளுக்கு
10-ம்
வகுப்பிலும்
தேர்ச்சி
பெற்றிருக்க
வேண்டும்.
நோடி
சேர்க்கைக்கு
வரும்பொழுது
கைபேசி
எண்,
மின்னஞ்சல்
முகவரி,
பாஸ்போர்ட்.
சைஸ்
போட்டோ,
ஆதார்
அட்டை,
மாற்று
சான்றிதழ்,
சாதிச்சான்றிதழ்
மற்றும்
முன்னுரிமை
இருப்பின்
அதற்கான
சான்றிதழ்
ஆகியன
அசல்
சான்றிதழ்களுடன்
கொண்டு
வரவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
மற்றும்
இதரக்கட்டணம்
ரூ
245/- ஆகும்
பயிற்சி
கட்டணம்
இல்லை.
அரசு
தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர்ந்து
பயிற்சி
பெறும்
மாணவர்களுக்கு
இலவசமாக
சைக்கிள்,
சீருடை,
பாடநூல்,
வரைபட
கருவி,
காலணி,
பஸ்பாஸ்,
மாதாந்திர
உதவித்
தொகை
ரூ.750/-
மற்றும்
புதுமைப்
பெண்திட்டத்தின்
கீழ்
தகுதியுள்ளோர்க்கு
மாதம்
ரூ.1,000
வழங்கப்படும்.