TNPSC – ல் கருத்து தெரிவிக்க தங்களது சொந்த OTR பயன்படுத்தி மட்டுமே விருப்பத்தை தெரிவிக்க முடியும். Group 2 மற்றும் Group 2 A தேர்வை தனி தனியே நடத்த வேண்டும் மற்றும் Group 2 Aல் இருந்து முதன்மை தேர்வை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நீங்கள் இங்கே தேர்வுவிக்கலாம்.
டிசம்பர் 1ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம்.