ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் 2019 ஆம்
ஆண்டின் ஆரம்பகால வாழ்க்கை
ஆராய்ச்சியாளர் விருதை வென்ற
இந்திய வம்சாவளியை சேர்ந்த
ஆராய்ச்சியாளர் – நீரஜ் சர்மா
ஆண்டின் ஆரம்பகால வாழ்க்கை
ஆராய்ச்சியாளர் விருதை வென்ற
இந்திய வம்சாவளியை சேர்ந்த
ஆராய்ச்சியாளர் – நீரஜ் சர்மா
அண்மையில்
இந்திய நில துறைமுக
ஆணையத்தின் (LPAI) தலைவர் – ஆதித்யா மிஸ்ரா
இந்திய நில துறைமுக
ஆணையத்தின் (LPAI) தலைவர் – ஆதித்யா மிஸ்ரா
அண்மையில்
ஜெர்மனியில் 2நடைபெற்ற 2019 Soarlorlux
Open Badminton போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்ற இந்தியர் – லக்ஷ்யா சென்
ஜெர்மனியில் 2நடைபெற்ற 2019 Soarlorlux
Open Badminton போட்டியில் சாம்பியன் பட்டம்
வென்ற இந்தியர் – லக்ஷ்யா சென்
இலக்கியத்திற்கான JCB பரிசு 2019.ஐ
வென்ற இந்திய எழுத்தாளர் – மாதுரி விஜய்
வென்ற இந்திய எழுத்தாளர் – மாதுரி விஜய்
AHTU என்பதன்
விரிவாக்கம் – Anti Human Trafficking Units (மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள்)
விரிவாக்கம் – Anti Human Trafficking Units (மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவுகள்)
அண்மையில்
ஊர்வன அறிவியல் ஆராச்சியாளர்களால் மேற்கு
வங்கத்தில் கதறியப்பட்ட தவளை
இனம்
–
பாலிபிடேட்ஸ் பெங்காலென்சிஸ்
ஊர்வன அறிவியல் ஆராச்சியாளர்களால் மேற்கு
வங்கத்தில் கதறியப்பட்ட தவளை
இனம்
–
பாலிபிடேட்ஸ் பெங்காலென்சிஸ்
தமிழகத்தில் விலங்குகளுக்கான ஏற்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவ ஊர்தியின்
அழைப்பு எண் – 1962
அழைப்பு எண் – 1962
CMIE என்பதன்
விரிவாக்கம் – Centre for Monitoring Indian Economy (இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம்)
விரிவாக்கம் – Centre for Monitoring Indian Economy (இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம்)
2019 ராஜா
ராம் மோகன் ராய்
விருதுக்கு எந்த பிரபல
பத்திரிக்கையாளர் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்? குலாப் கோத்தரி
ராம் மோகன் ராய்
விருதுக்கு எந்த பிரபல
பத்திரிக்கையாளர் தேர்வு
செய்யப்பட்டுள்ளார்? குலாப் கோத்தரி
Tata Literature
Live.ன் 2019.ம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குதேர்வுசெய்யப்பட்டவர் – சாந்தா கோகலே
Live.ன் 2019.ம் ஆண்டிற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குதேர்வுசெய்யப்பட்டவர் – சாந்தா கோகலே
அண்மையில்
மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தின் இணைத்தலைவராய் இருந்த
இந்திய தலைவர் – ராஜ்நாத் சிங்
மாஸ்கோவில் நடைபெற்ற கூட்டத்தின் இணைத்தலைவராய் இருந்த
இந்திய தலைவர் – ராஜ்நாத் சிங்
அறிவியல்
மற்றும் “ஆராய்ச்சிக்கான இன்போசிஸ்
பரிசு” ஆண்டுதோறும் எத்தனை
பிரிவுகளில் வழங்கப்படுகிறது? 6
மற்றும் “ஆராய்ச்சிக்கான இன்போசிஸ்
பரிசு” ஆண்டுதோறும் எத்தனை
பிரிவுகளில் வழங்கப்படுகிறது? 6
அண்மையில் பணம் செலுத்தும் சேவைகளுக்காக எந்த
வங்கியுடன் அரசு மின்
சந்தை கூட்டு சேர்ந்துள்ளது? Central Bank of India
வங்கியுடன் அரசு மின்
சந்தை கூட்டு சேர்ந்துள்ளது? Central Bank of India
எந்த
பிரபல விஞ்ஞானியின் பிறந்தநாளில் தேசிய
புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
அனுசரிக்கப்படுகிறது – மேடம் கியூரி
பிரபல விஞ்ஞானியின் பிறந்தநாளில் தேசிய
புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
அனுசரிக்கப்படுகிறது – மேடம் கியூரி
ஐக்கிய
அரபு எமிரேட்ஸின் புதிய
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் – ஷேக் கலீபா பின் ஷையத் அல் நஹ்யான்
அரபு எமிரேட்ஸின் புதிய
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் – ஷேக் கலீபா பின் ஷையத் அல் நஹ்யான்
கோவா
கடற்கரையில் ReSAREX – 19ஐ
எந்த இந்தியா ஆயுதப்படை
நடத்தியது? இந்திய கடலோரக் காவல்படை
கடற்கரையில் ReSAREX – 19ஐ
எந்த இந்தியா ஆயுதப்படை
நடத்தியது? இந்திய கடலோரக் காவல்படை
இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தில் “கலபானி” பகுதியை
பகுதியை சேர்ப்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்த நாடு – நேபாளம்
பகுதியை சேர்ப்பதற்கு எதிர்ப்பு
தெரிவித்த நாடு – நேபாளம்
அண்மையில்
இந்திய விமான நிலைய
ஆணையத்தின் முதலாவது பெண்
தீயணைப்பு வீரராக நியமிக்கப்பட்டவர் – ரம்யா ஸ்ரீகண்டன்
இந்திய விமான நிலைய
ஆணையத்தின் முதலாவது பெண்
தீயணைப்பு வீரராக நியமிக்கப்பட்டவர் – ரம்யா ஸ்ரீகண்டன்
கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்காக “ஷில்போத்சவ் – 2019″ வருடாந்திர கண்காட்சி
அண்மையில் எங்கு நடைபெற்றது – புது டில்லி
அண்மையில் எங்கு நடைபெற்றது – புது டில்லி
தமிழ்நாட்டில் மீனாட்சி அம்மன் கோயிலை
காட்டியவர் – குலசேகர பாண்டியன்
காட்டியவர் – குலசேகர பாண்டியன்
தேசிய
தலைநகர் பிராந்தியத்திற்கு 2021.ம்
ஆண்டுக்கான முதல் பிராந்திய
திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது? 2005, செப்டம்பர் 17
தலைநகர் பிராந்தியத்திற்கு 2021.ம்
ஆண்டுக்கான முதல் பிராந்திய
திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது? 2005, செப்டம்பர் 17
T-20 கிரிக்கெட் போட்டிகளில் 100.வது ஆட்டத்தை
முதலாவது விளையாடிய இந்திய
வீரர் – ரோஹித் சர்மா
முதலாவது விளையாடிய இந்திய
வீரர் – ரோஹித் சர்மா
எந்த
மாநில அரசு திட்டங்களை விரைவாக கண்காணிக்க உயர்மட்ட
பணிக்குழுவை அமைக்க உள்ளது?
இமாச்சலப்பிரதேசம்
மாநில அரசு திட்டங்களை விரைவாக கண்காணிக்க உயர்மட்ட
பணிக்குழுவை அமைக்க உள்ளது?
இமாச்சலப்பிரதேசம்
எந்த
வங்கி சமீபத்தில் கடன்
விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளாக குறைந்தது? State Bank of India
வங்கி சமீபத்தில் கடன்
விகிதத்தில் 5 அடிப்படை புள்ளிகளாக குறைந்தது? State Bank of India
மத்திய
மற்றும் மாநில புள்ளி
விவர அமைப்புகளில் 27.வது
மாநாடு நடைபெற்ற இடம்
– கொல்கத்தா
மற்றும் மாநில புள்ளி
விவர அமைப்புகளில் 27.வது
மாநாடு நடைபெற்ற இடம்
– கொல்கத்தா
அண்மையில்
மிசோரம் மாநிலத்தின் புதிய
ஆளுநர் – P.S.ஸ்ரீதரன் பிள்ளை
மிசோரம் மாநிலத்தின் புதிய
ஆளுநர் – P.S.ஸ்ரீதரன் பிள்ளை
அண்மையில்
மொரீஷியஸ்
பிரதமர் – பிரவீந்த் ஜெகந்நாத்
மொரீஷியஸ்
பிரதமர் – பிரவீந்த் ஜெகந்நாத்
CICs என்பதன்
விரிவாக்கம் – Core Investment Companies (முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள்)
விரிவாக்கம் – Core Investment Companies (முக்கியமான முதலீட்டு நிறுவனங்கள்)
“நியாயமற்ற
பொருளாதாரச் சுமையை” மேற்கோள்
காட்டி அண்மையில் பாரிஸ்
ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக
அறிவித்துள்ள நாடு
– அமெரிக்கா
பொருளாதாரச் சுமையை” மேற்கோள்
காட்டி அண்மையில் பாரிஸ்
ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக
அறிவித்துள்ள நாடு
– அமெரிக்கா
WCO என்பதன்
விரிவாக்கம் – World Customs Organization (உலக சுங்க அமைப்பு)
விரிவாக்கம் – World Customs Organization (உலக சுங்க அமைப்பு)
IODA.வின்
பொது துணைத் தலைவர்
– வினய ஷெட்டி
பொது துணைத் தலைவர்
– வினய ஷெட்டி
NBFC என்பதன்
விரிவாக்கம் – Non – Banking Financial Companies (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்)
விரிவாக்கம் – Non – Banking Financial Companies (வங்கி சாரா நிதி நிறுவனங்கள்)
சர்வதேச
இணையக் கண்காணிப்புக் குழுவின் பெயர்
– The Freedom
House
இணையக் கண்காணிப்புக் குழுவின் பெயர்
– The Freedom
House
ராஜராஜ
சோழனின் பிறந்த நாளைக்
குறிக்கும் 1034.வது சதயத்
திருவிழாவானது அண்மையில்
தமிழ்நாட்டின் எந்த
மாவட்டத்தில் கொண்டப்பட்டது? தஞ்சாவூர்
சோழனின் பிறந்த நாளைக்
குறிக்கும் 1034.வது சதயத்
திருவிழாவானது அண்மையில்
தமிழ்நாட்டின் எந்த
மாவட்டத்தில் கொண்டப்பட்டது? தஞ்சாவூர்
UGC என்பதன்
விரிவாக்கம் – University Grants Commission ( பல்கலைக்கழக மானியக்குழு)
விரிவாக்கம் – University Grants Commission ( பல்கலைக்கழக மானியக்குழு)
பாலியல்
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்னை
காவல் துறை அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தின் பெயர் – தோழி
குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சென்னை
காவல் துறை அறிமுகப்படுத்திய புதிய திட்டத்தின் பெயர் – தோழி
11.வது
BRICS மாநாட்டின் கருப்பொருள் என்ன?
ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி
BRICS மாநாட்டின் கருப்பொருள் என்ன?
ஒரு புதுமையான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி
அண்மையில்
மேற்கு வங்காளத்தை தாக்கிய
புயலின் பெயர் – புல்புல்
மேற்கு வங்காளத்தை தாக்கிய
புயலின் பெயர் – புல்புல்
சர்வதேச
20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் “ஹாட்ரிக்” விக்கெட்
வீழ்த்திய முதல் இந்தியர்
– தீபக் சாஹர்
20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் “ஹாட்ரிக்” விக்கெட்
வீழ்த்திய முதல் இந்தியர்
– தீபக் சாஹர்
உலகிலேயே
உயரமான 111அடி சிவலிங்கம் அண்மையில் எங்கு திறக்கப்பட்டது? களியக்காவிளை (கன்னியாகுமரி)
உயரமான 111அடி சிவலிங்கம் அண்மையில் எங்கு திறக்கப்பட்டது? களியக்காவிளை (கன்னியாகுமரி)