அரசு மற்றும் தனியார் லாட்டரிகளுக்கு ஒரே விதமாக 28 சதவீத வரி விகிதத்தில் லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
சைரஸ் மிஸ்திரிதான் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்று தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) புதன் கிழமை உத்தரவிட்டுள்ளது.
சந்திராயன் – 3 திட்ட இயக்குனராக, இஸ்ரோ விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற 2.வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
விஐடி.ல் நடைபெற்ற தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் கேரள மாநில கோழிக்கோடு பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டம் பெற்றது.
நாகர்கோயில் அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த எஸ்.சரவணமுத்து (வெல்டிங் தொழிலாளி) “டாய்லெட் பெட்” என்ற சாதனத்தை தயாரித்ததற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருது பெற்றுள்ளார்.
ஐக்கிய நாடுகள் தெற்கு–தெற்கு ஒப்பந்த நாள் – டிசம்பர் 19
கோவா விடுதலை தினம் – டிசம்பர் 19
சர்வதேச அரபு மொழி தினம் – டிசம்பர் 18
சிறுபான்மையினர் உரிமைகள் தினம் – டிசம்பர் 18
இந்தியா ரஷ்யா கூட்டு தயாரிப்பான பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி
2022.க்குள் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் சேவை – மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
அமெரிக்க – இந்திய வர்த்தக கவுன்சில் இயக்குனர் குழுவில் டாஃபே நிறுவனர் தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார்
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download