HomeBlogDecember 21, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

December 21, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 10 Tamil Mixer Education
FINAL WHATASPP 172 Tamil Mixer Education
சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்டிசம்பர் 20
ICC கிரிக்கெட் வீராங்கனை விருது எலிசா பெரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) நடவடிக்கையின்போது, 1971-ஆம் ஆண்டுக்கு முந்தைய பூர்விக ஆவணங்கள் எதையும் இந்தியக் குடிமக்கள் வழங்கத் தேவையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு வழிவகை செய்யும் பிரெக்ஸிட் மசோதாவுக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை(20.12.2019) ஒப்புதல் அளித்தது.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் (ஐடிஎஃப்) உலக சாம்பியன் விருதுகள் ஆடவர் பிரிவில் ரபேல் நடாலுக்கும், மகளிர் பிரிவில் ஆஷ்லி பர்டிக்கு வழங்கப்பட்டன.
உலக அளவில் சாதனை படைத்த ஆண்டிற்குப் பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பெல்ஜியம் ஃபிஃபா ஆண்டின் சிறந்த அணிஎன முடிசூட்டப்பட்டுள்ளது
உலக அளவில் சாதனை படைத்த ஆண்டிற்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்றாவது இடத்தில் இருக்கும் பிரேசிலுக்கு முன்னால் உலக சாம்பியனான பிரான்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஃபிஃபாவின் தலைவர்கியானி இன்பான்டினோ
மனிதர்களை ஏந்திச் செல்வதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர்விண்கலம் சோதனை முறையில் டிசம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது
2019.ல் உலக அளவில் அதிக அளவு ஊதியம் பெரும் Youtubers பட்டியலில் முதலிடம் பிடித்தவர்? அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி (8 வயது சிறுவன்)
நாடு முழுவதும் உள்ள கற்பழிப்பு வழக்குகளை விரைவில் முடிக்க அமைக்கப்பட்ட நீதிபதி குழுவில் இடம் பெற்றவர்கள்சுபாஷ் ரெட்டி, M.R.ஷா
செயற்கை நிலவை தயாரிக்கும் நாடுசீனா
இந்தியா () அமெரிக்கா இடையே 2+2 பேச்சு வார்த்தை வாஷிங்டனில் நடைபெற்றது.
அமெரிக்க தேசிய அறிவியல் மைய தலைவர்சேதுராமன் பஞ்சநாதன் (தமிழ்நாட்டை சேர்ந்தவர்)

Check Related Post:

giphy 86 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 172 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -