பெண்களின்
பாதுகாப்புக்காக கேரளா
தொடங்கிய திட்டத்தின் பெயர்
– நைட் வாக்
பாதுகாப்புக்காக கேரளா
தொடங்கிய திட்டத்தின் பெயர்
– நைட் வாக்
63.வது
தேசிய துப்பாக்கி சுடும்
போட்டி போபாலில் நடைபெற்றது.
தேசிய துப்பாக்கி சுடும்
போட்டி போபாலில் நடைபெற்றது.
இதில்
மானு பேக்கர் மற்றும் அனுஷ் பன்வாலா
ஆகியோர் தங்கம் வென்றனர்.
மானு பேக்கர் மற்றும் அனுஷ் பன்வாலா
ஆகியோர் தங்கம் வென்றனர்.
சீனா
தயாரித்துள்ள செயற்கை
சூரியனின் பெயர் – HL 2M TOKO MAK
தயாரித்துள்ள செயற்கை
சூரியனின் பெயர் – HL 2M TOKO MAK
உலக
மகளிர் ரேபிட் செஸ்
சாம்பியன்ஷிப் போட்டி
மாஸ்கோவில்
நடைபெற்றது.
மகளிர் ரேபிட் செஸ்
சாம்பியன்ஷிப் போட்டி
மாஸ்கோவில்
நடைபெற்றது.
இதில்
இந்திய நாட்டைச் சேர்ந்த
கோனேரு ஹம்பி
சாம்பியன் பட்டம் வாங்கியுள்ளார்.
இந்திய நாட்டைச் சேர்ந்த
கோனேரு ஹம்பி
சாம்பியன் பட்டம் வாங்கியுள்ளார்.
அயர்லாந்து நாட்டின் பிரதமர் – இந்திய
வம்சாவளியை சேர்ந்த லியோ வராட்கர்
வம்சாவளியை சேர்ந்த லியோ வராட்கர்
28.12.2019 உடன்
288 நாட்கள் விண்வெளியில் தங்கி
உள்ள அமெரிக்க வீராங்கனைகள் – கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர்
288 நாட்கள் விண்வெளியில் தங்கி
உள்ள அமெரிக்க வீராங்கனைகள் – கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மீர்
ஹரிவராசனம் விருது 2019 யாருக்கு வழங்கப்படவுள்ளது? தமிழகத்தை சேர்ந்த
இசையமைப்பாளர் இளையராஜா
அவர்களுக்கு
இசையமைப்பாளர் இளையராஜா
அவர்களுக்கு
ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வர்
ஹேமந்த் சோரன்.ன்
பதவி பிரமாணம் இராஞ்சியில் நடைபெற்றது.
ஹேமந்த் சோரன்.ன்
பதவி பிரமாணம் இராஞ்சியில் நடைபெற்றது.
எந்த
மாநிலம் பணக்கார விவசாயிகளுக்கு மின்சார மானியம் கிடையாது
என அதிரடி முடிவை
அறிவித்துள்ளது? பஞ்சாப்
மாநிலம் பணக்கார விவசாயிகளுக்கு மின்சார மானியம் கிடையாது
என அதிரடி முடிவை
அறிவித்துள்ளது? பஞ்சாப்
10 ஏக்கருக்கு அதிகம் உள்ளவர்கள் பணக்கார விவசாயிகள்
என்று கூறப்பட்டுள்ளது.
என்று கூறப்பட்டுள்ளது.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download