Monday, December 23, 2024
HomeBlogFebruary 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

February 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 28 Tamil Mixer Education
FINAL WHATASPP 401 Tamil Mixer Education
ஓமந்தூர் ராமசாமி பிறந்த
தினம்
பிப்ரவரி
1
கல்பனா சாவ்லா நினைவு
தினம்
பிப்ரவரி
1
உலக
நிலையான உச்சி மாநாடு
என்பது எரிசக்தி மற்றும் வள நிறுவனம்
(The Energy and Resources Institute (TERI))
ஏற்பாடு செய்யும்
ஆண்டு நிகழ்வாகும்.
புதிய
வெளியுறவுத் துறைச் செயலாளராக
ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா,
பொறுப்பேற்றுக்கொண்டார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி
31
ம் தேதி
தொடங்குகிறது.
முதல்
நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஐக்கிய
தேசிய அபிவிருத்தி திட்டத்தின் (யு.என்.டி.பி)
கருத்துப்படி, நிலையான
அபிவிருத்தி இலக்குகளை (Sustainable
Development Goals (SDG))
அடைவதில் தெலுங்கானா சிறந்த
செயல்திறன் மிக்க மாநிலங்களாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவிற்கும் பங்களாதேஷ{க்கும் இடையிலான
கூட்டு இராணுவப் பயிற்சி
2020
பிப்ரவரி 3 முதல் 2020 பிப்ரவரி
16
வரை மேகாலயாவின் உம்ரோய்
நகரில் நடைபெற உள்ளது


கௌரவ
மிக்க உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை 2019 விருதை
(
வேர்ல்ட் கேம்ஸ் அதலெட்
ஆஃப் தி இயர்)
வென்றார் இந்திய மகளிர்
ஹாக்கி அணியின் கேப்டன்
ராணி ராம்பால்.
கன்ட்ரோலர் ஜெனரல் ஆஃப் அக்கவுண்ட்ஸ் (சிஜிஏ) இந்திய அரசின் நிதி பற்றாக்குறை குறித்து தரவுகளை வெளியிட்டது.
உலகின்
முன்னோடித் திட்டமான நியூட்ரினோ திட்டம்
தேனி மாவட்டத்தில் விரைவில்
தொடங்கப்பட உள்ளதாக இந்திய
அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் பெரும் திட்டத்
தலைவர் பிரவீர் அஷ்தனா
தெரிவித்தார்.
சீனாவில்
உருவாகி, இந்தியா உள்ளிட்ட
22
நாடுகளுக்கு புதிய வகை
கரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடர்ந்து, .நா.வின்
உலக சுகாதார அமைப்பு
சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது.
நாட்டின்
பொருளாதார வளர்ச்சி 2020-2021 நிதியாண்டில் 6 முதல் 5 சதவீதமாக எழுச்சி பெறும்
என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில்
ஜனவரி 31 அன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் ஹங்கேரியைச் சேர்ந்த டிமியா
பாபோஸ் பிரான்ஸ் வீராங்கனை
கிறிஸ்டினா இணை பார்போரா
(
செக் குடியரசு) – ஹிஸியா
(
தைவான்) இணையை வீழ்த்தி
சாம்பியன் பட்டம்
வென்றது.

Check Related Post:

giphy 80 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 401 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -