அறிஞர் அண்ணா
நினைவு தினம் – பிப்ரவரி 3
நினைவு தினம் – பிப்ரவரி 3
சிபிஐசி தலைவராக
எம்.அஜித் குமாரை
அரசு நியமித்து உள்ளது
எம்.அஜித் குமாரை
அரசு நியமித்து உள்ளது
அஜய் பிசாரியா கனடாவுக்கு இந்தியாவின் அடுத்த உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ளார்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
ஐசிசி டெஸ்ட்
தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் இந்திய
கேப்டன் விராட் கோலி
தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து
வருகிறார்.
தரவரிசையில் பேட்ஸ்மேன்களில் இந்திய
கேப்டன் விராட் கோலி
தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து
வருகிறார்.
இந்திய கடற்படை
சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு
தனித்துவமான கடலோர பாதுகாப்புப் பயிற்சியைத் தொடங்கியது.
சமீபத்தில் கொல்கத்தாவில் ஒரு
தனித்துவமான கடலோர பாதுகாப்புப் பயிற்சியைத் தொடங்கியது.
சமீபத்தில் மேற்கு
ஆசிய அமைதித் திட்டமானது
அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் வெளியிடப்பட்டது.
ஆசிய அமைதித் திட்டமானது
அமெரிக்க அதிபர் டிரம்ப்பால் வெளியிடப்பட்டது.
ஈராக்கின் புதிய
பிரதமராக முகமது தவுபிக்
அலாவி என்பவரை அதிபர்
பர்ஹாம் சாலி
நியமித்துள்ளார்.
பிரதமராக முகமது தவுபிக்
அலாவி என்பவரை அதிபர்
பர்ஹாம் சாலி
நியமித்துள்ளார்.
தாய்லாந்த ஐடிஎப்
சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம்
வென்றார்
சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சாம்பியன் பட்டம்
வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன்
டென்னிஸ் போட்டி ஆடவர்
ஒற்றையர் பிரிவில் 8-ஆவது
முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செர்பிய
வீரர் நோவக்ஜோகோவிச்.
டென்னிஸ் போட்டி ஆடவர்
ஒற்றையர் பிரிவில் 8-ஆவது
முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார் செர்பிய
வீரர் நோவக்ஜோகோவிச்.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download