ஜுனியர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி
சுற்றில் இந்தியா நுழைந்தது
சுற்றில் இந்தியா நுழைந்தது
உத்திரப்பிரதேச மாநிலம்,
லக்னோவில் இன்று ராணுவ
தளவாட கண்காட்சி தொடங்கவுள்ளது
லக்னோவில் இன்று ராணுவ
தளவாட கண்காட்சி தொடங்கவுள்ளது
இதில் சென்னை ஐஐடி நிறுவனம்
இராணுவப்பாதுகாப்பு தொடர்பான
தனது தொழில்நுட்பம் மற்றும்
ஆராய்ச்சிகளை காட்சி
படுத்தவுள்ளது
இராணுவப்பாதுகாப்பு தொடர்பான
தனது தொழில்நுட்பம் மற்றும்
ஆராய்ச்சிகளை காட்சி
படுத்தவுள்ளது
இலங்கை சுதந்திர
தின விழாவில் தமிழில்
தேசிய கீதம் புறக்கணிப்பு
தின விழாவில் தமிழில்
தேசிய கீதம் புறக்கணிப்பு
தமிழ்நாடு ஆசிரியர்
பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது
பல்கலைக்கழகத்தில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து தமிழக
அரசுடன் பேச மத்திய
அரசு ஒப்புதல்
அரசுடன் பேச மத்திய
அரசு ஒப்புதல்
இலங்கை பிரதமர்
பகிந்த ராஜபட்ச வரும்
பிப்ரவரி 7.ல்
இந்தியா வருகை
பகிந்த ராஜபட்ச வரும்
பிப்ரவரி 7.ல்
இந்தியா வருகை
அப்பொழுது வர்த்தகம், பாதுகாப்பு
குறித்து பேச்சு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது
குறித்து பேச்சு நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது
ஏர் இந்தியாவை
வாங்க வெளிநாட்டு விமான
நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன
என்று மத்திய பங்கு
விலக்கல் துறை செயலாளர்
துகின் காந்த பான்டே
கூறியுள்ளார்.
வாங்க வெளிநாட்டு விமான
நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன
என்று மத்திய பங்கு
விலக்கல் துறை செயலாளர்
துகின் காந்த பான்டே
கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக
கருத்து தெரிவித்த மலேசிய
பிரதமருடன் இம்ரான் கான் நேற்று சந்தித்து பேசினார்.
கருத்து தெரிவித்த மலேசிய
பிரதமருடன் இம்ரான் கான் நேற்று சந்தித்து பேசினார்.
மகளிர் ஹாக்கி
போட்டியின் ஒரு பகுதியாக
ஆக்லாத்தில் நேற்று நடைபெற்ற
ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா
போட்டியின் ஒரு பகுதியாக
ஆக்லாத்தில் நேற்று நடைபெற்ற
ஆட்டத்தில் பிரிட்டனை வீழ்த்தியது இந்தியா
தேசிய பளூதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் புதிய
சாதனையுடன் தங்கம் வென்றார்
முன்னாள் உலக சாம்பியன்
மீராபாய் சானு
சாதனையுடன் தங்கம் வென்றார்
முன்னாள் உலக சாம்பியன்
மீராபாய் சானு
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download