HomeBlogSSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு - Data Entry Skill Testக்கு 520 பேர்...
- Advertisment -

SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு – Data Entry Skill Testக்கு 520 பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர்

SSC CHSL Tier -I Results Release - 520 people have been shortlisted for Data Entry Skill Test

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC
செய்திகள்

SSC CHSL Tier-I முடிவுகள் வெளியீடு – Data Entry Skill
Test
க்கு 520 பேர் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளனர்




பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த
உயர்நிலை
(10+2)
நிலைத்
தேர்வு,
2022
க்கு
முன்னதாக
அறிவிப்புகளை
வெளியிட்டு,
அதற்கான
தேர்வுகளை
நடத்தி
முடித்து,
தேர்வுக்கான
முடிவுகளை
19.5.23
ல்
வெளியிட்டது.

அதன்படி, மொத்தம் 40224 விண்ணப்பதாரர்கள்
Tying Test
தேர்வுக்கு
எல்.டி.சி / ஜே.எஸ். / ஜே.பி. பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.




தற்போது வெளியிட்டுள்ள
முடிவின்
படி,
DEO
பதவியின்
Data Entry Skill Test
க்கு
மொத்தம்
பிரிவு
வாரியாக
520
பேர்
ஷார்ட்லிஸ்ட்
செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த பட்டியலில் பிரிவு வாரியான கட்ஆஃப் மதிப்பெண்கள்
விவரமும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
SSC
ஒருங்கிணைந்த
உயர்நிலை
(10+2)
நிலைத்
தேர்வு,2022
குறித்த
மேலும்
அதிக
விவரங்களை
https://ssc.nic.in/
என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின்
மூலம்
அறிந்து
கொள்ளலாம்.




FULL
DETAILS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -