2019 ஆம் ஆண்டின் முக்கிய விருதுகள் – Part 4
தமிழக
அரசின் பெண் குழந்தை
முன்னேற்றத்திற்கான மாநில
விருதை பெற்றவர் யார்?
ரக்சனா
அரசின் பெண் குழந்தை
முன்னேற்றத்திற்கான மாநில
விருதை பெற்றவர் யார்?
ரக்சனா
2018.ம்
ஆண்டிற்கான தமிழ் தாய்
விருது பெற்ற அமைப்பு
எது? புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
ஆண்டிற்கான தமிழ் தாய்
விருது பெற்ற அமைப்பு
எது? புவனேஸ்வரம் தமிழ் சங்கம்
வெப்
ரத்னா தங்க விருது
பெற்ற தமிழக மாவட்டம்
எது? வேலூர்
ரத்னா தங்க விருது
பெற்ற தமிழக மாவட்டம்
எது? வேலூர்
எந்த
மாநிலம் ஸ்வஸ்த் பாரத்
யாத்ரா இயக்கத்தில் சிறந்த
மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது? தமிழ்நாடு
மாநிலம் ஸ்வஸ்த் பாரத்
யாத்ரா இயக்கத்தில் சிறந்த
மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டது? தமிழ்நாடு
சிறந்த
மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது
பெற்ற அமைப்பு எது?
நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம்
மினி ரத்னா பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது
பெற்ற அமைப்பு எது?
நுமாலிகார்க் சுத்திகரிப்பு நிறுவனம்
ஆஸ்திரேலியாவின் இலக்கியத்திற்கான விக்டோரியா விருது – 2019 பெற்றவர் யார்?
பெஹ்ருஸ் பூசணி
பெஹ்ருஸ் பூசணி
சமூக
நீதிக்கான K.வீரமணி விருது
பெற்றவர் யார்? P.S.கிருஷ்ணன்
நீதிக்கான K.வீரமணி விருது
பெற்றவர் யார்? P.S.கிருஷ்ணன்
(தொடரும்….)