HomeBlogImportant Current Affairs – February 2020 - Part 4
- Advertisment -

Important Current Affairs – February 2020 – Part 4

current affairs default 4 Tamil Mixer Education
FINAL WHATASPP 92 Tamil Mixer Education 

Important Current Affairs – February 2020 – Part 4





புலம்பெயர்ந்த வன
விலங்குகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா
எந்த ஆண்டு முதல்
உறுப்பு நாடாக இருந்து
வருகின்றது? 1983
பார்த் என்பது
என்ன? துப்பாக்கி குண்டு துளைக்காத மற்றும் ஆயுதங்களின் இருப்பிடங்களை கண்டறியும் தலைக் கவசம்
BIMSTEC 2020 பயிற்சியில் கலந்து கொள்ளாத இரு
நாடுகள் எவை? தாய்லாந்து மற்றும் பூடான்
அண்மையில் மேற்கு
வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிய ஆர்சனிக்
எதிர்ப்பு சக்தியை கொண்ட
அரிசி வகை எது?
முக்தோஷ்ரி (IET
21845)
ஜெருசலேம்மும்பை
திருவிழாவானது எந்த
இரு நாட்டிற்கிடையேயான உறவை
வளர்ப்பதற்காகக் கொண்டாடப்படுகிறது? இஸ்ரேல்இந்தியா
அண்மையில் H.K.பிரோடியா
நினைவு விருதை பெற்ற
விஞ்ஞானி யார்? K.சிவன்
IUCN என்பதன் விரிவாக்கம் என்ன? International Union for Conservation of Nature
அண்மையில் வடக்கு
ஐரோப்பியாவை தாக்கிய ஒரு
மிகப்பெரிய புயலின் பெயர்
என்ன? (இந்த புயல்
ஜெர்மனியில்சபின்என
கூறப்படும்) சியாரா புயல்
அண்மையில் 20 கிலோ
மீட்டர் தூர நடை
பந்தயத்திற்கான பிரிவில்
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
பெற்ற இந்திய வீராங்கனை
யார்? பாவனா ஜாட் (ராஜஸ்தான்)
அண்மையில் நடைபெற்ற
MRF
கார்பந்தய போட்டியில் வெற்றி
பெற்ற வீரர் யார்?
அமெண்டோலா (பெல்ஜியம்)
COVID – 19 என்பதன்
விரிவாக்கம் என்ன? Co-corona + VI-virus + D-disease + 19-2019
இந்தியாவில் குறைந்த
வருமானம் பெரும் பெண்களுக்கு கடன் வழங்குவதற்காக மகளிர்
தேசிய கடன் நிதி
எந்த ஆண்டு அமைக்கப்பட்டது? 1993
அண்மையில் தமிழகத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? துரை.ஜெயச்சந்திரன்
அண்மையில் சிறந்த
நடிகருக்கான ஆஸ்கர் விருதை
பெற்ற Hollywood நடிகர்
யார்? ஜாக்குவின் பீனிக்ஸ்
இந்தியாவின் எந்த
மெட்ரோ ரயில் சேவை
நாட்டின் இரண்டாவது பெரிய
செயல்பாட்டு மெட்ரோ Network ஆக
மாறியுள்ளது? ஹைதராபாத் மெட்ரோ
அண்மையில் வெளியிடப்பட்ட A Child of Destiny எந்த கல்வியாளரின் சுயசரிதை புத்தகமாகும்? K.ராமகிருஷ்ண ராவ்
ஆட்டோ டிரைவர்கள் அடையாளத்தை சரிபார்க்க எந்த
நகரத்தின் காவல்துறை அண்மையில்
Operation Nakai
என்ற முயற்சியைத் தொடங்கியது? காசியாபாத்
அண்மையில் தென்
அமெரிக்காவின் ஆண்டிஸ்
மலைத்தொடரின் மிக
உயர்ந்த சிகரமான அகோன்காகுவா.வை அடைந்த இளம்
வயது பெண் என்ற
பெருமையை பெற்றவர் யார்?
காம்யா கார்த்திகேயன்
அண்மையில் தொழுநோய்க்கான சர்வதேச காந்தி விருதை
பெற்றவர் யார்? N.S.தர்மசக்து
1935.ம் ஆண்டு
இந்தியப் பாரம்பரிய இசை
மற்றும் நடனம் குறித்து
வந்த ஒரே பத்திரிகை
எது? சங்கீத்
ஆப்பிரிக்க ஒன்றியம்
என்பது ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள எத்தனை உறுப்பு
நாடுகளை கொண்டது? 55
லக்னோ பிரகடனம்
என்பது எவற்றிற்கு இடைப்பட்டது? இந்தியாஆப்பிரிக்க நாடுகள்
EoLI என்பதன் விரிவாக்கம் என்ன? Ease of Living Index
அண்மையில் ஆண்டின்
சிறந்த ஹாக்கி வீரராக
தேர்வு செய்யப்பட்டவர் யார்?
மன்பிரீத் சிங்
ககரின் ஆராய்ச்சி
மற்றும் சோதனை விண்வெளிப்பயிற்சி மையம் எங்கு
அமைத்துள்ளது? மாஸ்க்கோ (ரஷ்யா)
சர்வதேச டார்வின்
தினம்பிப்ரவரி 12
அண்மையில் ஏர்
இந்தியா விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக
இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
ராஜீவ் பன்சால்
அண்மையில் இந்தியாவின் புதிய நிதி செயலாளராக
நியமிக்கப்பட்டவர் யார்?
டெபாஷிஷ் பண்டா
அண்மையில் இங்கிலாந்து நாட்டில் நிதி அமைச்சரான
இந்திய வம்சாவளி நபர்
யார்? ரிஷி சுனக்
2020.ம் ஆண்டு
நிலவரப்படி, எந்த இந்திய
தொலைத்தொடர்பு Operator ஆசியாவில்
2
வது மதிப்புமிக்க Mobile Operator.ஆக
உள்ளார்? Bharti Airtel
இந்திய அரசின்
தேசிய மகளிர் தினம்
பிப்ரவரி 13 தேதி அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச மகளிர்
தினம் எந்த நாளில்
அனுசரிக்கப்படுகிறது? மார்ச் 8
அண்மையில் 75 ஆண்டு
சேவையை நிறைவு செய்த
இந்திய கடற்படை நிலையம்
எது? INS சிவாஜி
IFAD என்பதன் விரிவாக்கம் என்ன? International Fund for Agricultural  Development
தேசிய தேன்
திட்டம் எந்த ஆண்டு
காதி மற்றும் கிராமத்
தொழில் ஆணையத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டது? 2017
சர்வதேச நீர்ப்பரப்பு அமைப்பு எந்த ஆண்டு
நிறுவப்பட்டது? 1921
BIMSTEC என்ற சர்வதேஹச
அமைப்பு எந்த ஆண்டு
நிறுவப்பட்டது? 1997
அண்மையில் எந்த
ஆராய்ச்சி மையம் புதிய
குண்டு துளைக்காத கவச
ஆடையை உருவாக்கியது? பாபா அணு ஆராய்ச்சி மையம்
இந்தியாவின் மூன்றாவது
Corporate
பயணிகள் ரயிலின் பெயர்
என்ன? காசி மகாஹல் எக்ஸ்பிரஸ்
கம்பாலா எந்த
மாநிலத்தின் பாரம்பரிய விளையாட்டு? கர்நாடகா
இந்தியாவில் ஆராய்ச்சி
கப்பல்களை உருவாக்கி வழங்குவதற்கான முதல் மற்றும் ஒரே
தனியார் நிறுவனம் எது?
Titagarh Wagons
Limited
share 46 Tamil Mixer Education







Check Related Post:

FINAL WHATASPP 92 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -