TAMIL MIXER
EDUCATION.ன்
NEET செய்திகள்
NEET UG தேர்வு விடைக்குறிப்பு
2023 வெளியீடு
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில்
சேர
நீட்
எனும்
நுழைவுத்
தேர்வு
நடத்தப்பட்டு
வருகிறது.
National Testing Agency எனப்படும்
NTA ஆனது
மருத்துவ
இளநிலை
படிப்புகளுக்கான
நீட்
தேர்வை
நடத்தி
வருகிறது.
நடப்பாண்டிற்கான
தேர்வானது
07.05.2023ம்
தேதி
அன்று
நடத்தி
முடிக்கப்பட்டது.
இதில்
20,87,449 தேர்வர்கள்
கலந்துகொண்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
NTAன்
அதிகாரப்பூர்வ
தளத்தில்
புதிய
அறிவிப்பு
ஒன்று
வெளியாகியுள்ளது.
இதில் NEET (UG) – 2023 கான Answer Key வெளியாகியுள்ளது.
தேர்வெழுதியவர்கள்
கெயில்
கொடுக்கப்பட்டுள்ள
லிங்க்
பயன்படுத்தி
அல்லது
அதிகாரப்பூர்வ
தளத்தில்
சென்று
Application Number மற்றும்
Password-ஐ
டைப்
செய்து
விடைத்தாள்களை
பெற்றுக்கொள்ளலாம்.
மறுப்பு தெரிவிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்
தேர்வு
நுழைவு
சீட்டு
நகல்,
பதிவு
எண்,
தேர்வின்
பெயர்,
தேர்வு
குறியீட்டு
எண்,
வினா
எண்,
மற்றும்
சரியான
விடைக்கு
ஆதாரம்
முதலியவற்றுடன்
ரூ.200(non
refundable) செலுத்தி
06.06.2023ம்
தேதிக்குள்
தெரிவிக்கலாம்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.