TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
மூலிகை தோட்டம் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
அரசு, தனியார் பள்ளிகளில் மூலிகை தோட்டம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
என
வாடிப்பட்டி
வட்டார
தோட்டக்கலை
உதவி
இயக்குநர்
சரவணப்ரியா
தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
தேசிய ஆயுஷ் இயக்க திட்டத்தின் கீழ் மூலிகை தோட்டம் அமைக்க பள்ளியில் 12.5 சென்ட் நிலம், நீர் பாசன வசதியோடு, தடுப்புச் சுவர் வசதி இருக்க வேண்டும்.
தோட்டம் அமைக்க செடிகள், இடுபொருட்கள்
உட்பட
ரூ.25
ஆயிரம்
முதலாமாண்டு
மானியம்
வழங்கப்படும்.
மேலும்
3 ஆண்டுகளுக்கு
ஒவ்வொரு
ஆண்டும்
ரூ.7
ஆயிரம்
பராமரிப்பு
மானியம்
வழங்கப்படும்.
இதன் மூலம் மாணவர்களிடம்
மூலிகைச்செடி,
இயற்கை
வேளாண்
குறித்து
விழிப்புணர்வை
ஏற்படுத்துவது
மட்டும்
இல்லாமல்
கல்வியில்
தனிக்கவனம்
செலுத்த
உதவுகிறது.
மேலும் விபரங்களுக்கு
9944582217ல் தொடர்பு கொள்ளலாம். www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php
என்ற
இணையத்தில்
பதிவு
செய்து
பயன்பெறலாம்.