Important Current Affairs – March 2020 – Part 3
தேசிய பாதுகாப்பு தினத்தின் முதலாவது அனுசரிப்பானது தேசிய பாதுகாப்பு மன்றம்
நிறுவப்பட்ட எந்த ஆண்டில்
அனுசரிக்கப்பட்டது? 1966
நிறுவப்பட்ட எந்த ஆண்டில்
அனுசரிக்கப்பட்டது? 1966
அண்மையில் அறிவியல்
மற்றும் தொழிலக ஆய்வு
மன்றத்தின் தேசிய இயற்பியல்
ஆய்வகம் உருவாக்கிய பாதுக்காப்பு மாய் எந்த இரு
வண்ணங்களின் ஒளிரும் திறன்
கொண்டது? சிவப்பு மற்றும் பச்சை
மற்றும் தொழிலக ஆய்வு
மன்றத்தின் தேசிய இயற்பியல்
ஆய்வகம் உருவாக்கிய பாதுக்காப்பு மாய் எந்த இரு
வண்ணங்களின் ஒளிரும் திறன்
கொண்டது? சிவப்பு மற்றும் பச்சை
மெய்நிகர் நாணயங்கள்
என்பது என்ன? டிஜிட்டல் நாணயங்கள்
என்பது என்ன? டிஜிட்டல் நாணயங்கள்
தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதலாவது புத்த மதக்கோபுரம் தமிழ்நாட்டில் தென்காசி
மாவட்டத்தில் எங்கு
அமைந்துள்ளது? வீரிருப்பு கிராமம் (சங்கரன் கோயில்)
மாவட்டத்தில் எங்கு
அமைந்துள்ளது? வீரிருப்பு கிராமம் (சங்கரன் கோயில்)
அணையில் இந்திய
ஆண்கள் கிரிக்கெட் அணியின்
தேர்வுக்குழுவின் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர்? சுனில் ஜோஷி
ஆண்கள் கிரிக்கெட் அணியின்
தேர்வுக்குழுவின் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர்? சுனில் ஜோஷி
APEDA என்பதன் விரிவாக்கம் என்ன? Agricultural and Processed Food Export Development Authority
வெள்ளிக்கோளின் சுற்றுப்பாதையிலேயே முழுமையாக சுற்றும்
முதலாவது சிறுகோள் – 2020 AV2
முதலாவது சிறுகோள் – 2020 AV2
சுக்னா ஏரி
எங்கு அமைத்துள்ளது? சண்டிகர்
எங்கு அமைத்துள்ளது? சண்டிகர்
WIHG என்பதன் விரிவாக்கம் என்ன? Wadia Institute of Himalayan Geology
அண்மையில் அமெரிக்காவின் கொரோனா வைரஸ் தடுப்புப்
பணிக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்திய
வம்சாவளி பெண் – சீமா வர்மா
பணிக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இந்திய
வம்சாவளி பெண் – சீமா வர்மா
முதலாவது குளிர்கால
விளையாட்டுப்போட்டியானது ஜம்மு
காஷ்மீரின் எந்த நகரில்
நடைபெற்றது? குல்மார்க்
விளையாட்டுப்போட்டியானது ஜம்மு
காஷ்மீரின் எந்த நகரில்
நடைபெற்றது? குல்மார்க்
நடப்பு நிதியாண்டில் வைப்புநிதிக்கான வட்டி
விகிதம் எவ்வளது? 8.5%
விகிதம் எவ்வளது? 8.5%
EPFO என்பதன் விரிவாக்கம் என்ன? Employee Provident Fund Organisation
ஸ்வேதா ராவத்
மற்றும் ஷாலினி குப்தா
ஆகிய இருவரும் எந்த
துறையுடன் தொடர்புடையவர்கள்? அறிவியல் துறை
மற்றும் ஷாலினி குப்தா
ஆகிய இருவரும் எந்த
துறையுடன் தொடர்புடையவர்கள்? அறிவியல் துறை
டைம் இதழ்
ஆனது இந்த ஆண்டின்
100 சிறந்த பெண்களினை தேர்வு
செய்ததில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோர் யாவர்? இந்திராகாந்தி, அமிர்த கவுர்
ஆனது இந்த ஆண்டின்
100 சிறந்த பெண்களினை தேர்வு
செய்ததில் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டோர் யாவர்? இந்திராகாந்தி, அமிர்த கவுர்
BBC.ன் உலக
வரலாற்று இதழால் அண்மையில்
நடத்தப்பட்டுள்ள ஆய்வில்
உலகின் மிகச்சிறந்த தலைவர்
எனப்பெயரிடப்பட்டவர் – மகாராஜா ரஞ்சித் சிங் (19ம் நூற்றாண்டு)
வரலாற்று இதழால் அண்மையில்
நடத்தப்பட்டுள்ள ஆய்வில்
உலகின் மிகச்சிறந்த தலைவர்
எனப்பெயரிடப்பட்டவர் – மகாராஜா ரஞ்சித் சிங் (19ம் நூற்றாண்டு)
GIP என்பதன் விரிவாக்கம் – Genome India Project
OPEC அமைப்பானது 5 உறுப்பு
நாடுகளுடன் ஈராக்கில் உள்ள
பாக்தாத்தில் நிறுவப்பட்டது. தற்போது இந்த அமைப்பில்
உள்ள உறுப்பு நாடுகள்
எத்தனை? 14
நாடுகளுடன் ஈராக்கில் உள்ள
பாக்தாத்தில் நிறுவப்பட்டது. தற்போது இந்த அமைப்பில்
உள்ள உறுப்பு நாடுகள்
எத்தனை? 14
இட்டாநகர் எந்த
மாநிலத்தின் தலைநகரம் – அருணாச்சலப்பிரதேசம்
மாநிலத்தின் தலைநகரம் – அருணாச்சலப்பிரதேசம்
அண்மையில் கோவாவின்
எந்த பொருளுக்கு GI குறியீடு
வழங்கப்பட்டது? கோலா
மிளகாய் (அல்லது) கொல்ச்சி மிர்ச்சி
எந்த பொருளுக்கு GI குறியீடு
வழங்கப்பட்டது? கோலா
மிளகாய் (அல்லது) கொல்ச்சி மிர்ச்சி
அண்மையில் ஜம்மு
விமான நிலையத்தின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புப் படை எது? மத்திய தொழில் பாதுகாப்புப்படை
விமான நிலையத்தின் பாதுகாப்பை ஏற்றுக்கொண்ட பாதுகாப்புப் படை எது? மத்திய தொழில் பாதுகாப்புப்படை
1969.ல் அமைக்கப்பட்ட CISF ஆனது எந்த
ஆண்டில் ஒரு ஆயுதப்படையாக மாற்றப்பட்டது? 1983
ஆண்டில் ஒரு ஆயுதப்படையாக மாற்றப்பட்டது? 1983
மதுரையில் AIIMS மருத்துவமனை எந்த ஆண்டில் திறக்கப்பட இருக்கிறது? 2022
அண்மையில் உலக
அறிவுசார் சொத்து நிறுவனத்தின் தலைமை இயக்குனராக தேர்வு
செய்யப்பட்டவர் – டேரன் டாங்
அறிவுசார் சொத்து நிறுவனத்தின் தலைமை இயக்குனராக தேர்வு
செய்யப்பட்டவர் – டேரன் டாங்
அண்மையில் மஹாராஷ்டிராவில் எந்த விமான நிலையத்திற்கு சத்ரபதி சம்பாஜி மகராஜ்
விமான நிலையம் என்று
பெயர் மாற்றும் செய்யப்பட்டுள்ளது? அவுரங்காபாத் விமான நிலையம்
விமான நிலையம் என்று
பெயர் மாற்றும் செய்யப்பட்டுள்ளது? அவுரங்காபாத் விமான நிலையம்
சர்வதேச மகளிர்
தினம் ஒவ்வொரு ஆண்டும்
எந்நாளில் அனுசரிக்கப்படுகிறது? மார்ச் 8
தினம் ஒவ்வொரு ஆண்டும்
எந்நாளில் அனுசரிக்கப்படுகிறது? மார்ச் 8
அணையில் நடைபெற்று
முடிந்த டி20 மகளிர்
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்
கோப்பையை கைப்பற்றிய அணி
எது? ஆஸ்திரேலிய அணி
முடிந்த டி20 மகளிர்
உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்
கோப்பையை கைப்பற்றிய அணி
எது? ஆஸ்திரேலிய அணி
தமிழ்நாடு மாநிலத்தலைமைத்தேர்தல் ஆணையரை நியமனம்
செய்பவர் யார்? தமிழக ஆளுநர்
செய்பவர் யார்? தமிழக ஆளுநர்
அண்மையில் மத்திய
அரசால் முடக்கப்பட்ட தனியார்
வங்கி எது? எஸ் பாங்க்
அரசால் முடக்கப்பட்ட தனியார்
வங்கி எது? எஸ் பாங்க்
ஜம்மு காஷ்மீர்
அப்னி என்ற புதிய
கட்சியை தொடங்கியவர் – அல்தாப் புகாரி
அப்னி என்ற புதிய
கட்சியை தொடங்கியவர் – அல்தாப் புகாரி
அண்மையில் குடியரசு
தலைவரால் பெண்கள் சக்தி
விருது எத்தனை பேருக்கு
வழங்கப்பட்டது? 15
தலைவரால் பெண்கள் சக்தி
விருது எத்தனை பேருக்கு
வழங்கப்பட்டது? 15
GST துறையானது எந்த
ஆண்டில் அப்போதைய தலைமை
ஆளுநரால் நிறுவப்பட்டது? 1855
ஆண்டில் அப்போதைய தலைமை
ஆளுநரால் நிறுவப்பட்டது? 1855
ஐ.நா
பொதுச்
சபையானது எந்த ஆண்டினை
சர்வதேச மொழிகளின் ஆண்டாக
அறிவித்தது? 2008
பொதுச்
சபையானது எந்த ஆண்டினை
சர்வதேச மொழிகளின் ஆண்டாக
அறிவித்தது? 2008
முதலாவது உலக
சமூக நீதிதினமானது எப்போது
அனுசரிக்கப்பட்டது? 2009 பிப்ரவரி, 20
சமூக நீதிதினமானது எப்போது
அனுசரிக்கப்பட்டது? 2009 பிப்ரவரி, 20
ஐக்கிய மாகாணங்களின் முதலாவது ஆளுநராகப் பணியாற்றியவர் – சரோஜினி நாயுடு
யுனானி மருத்துவ
முறையானது இந்தியாவில் 11ஆம்
நூற்றாண்டில் யாரால்
அறிமுகப்படுத்தப்பட்டது? அரேபியர்கள் மற்றும் பாரசீகர்கள்
முறையானது இந்தியாவில் 11ஆம்
நூற்றாண்டில் யாரால்
அறிமுகப்படுத்தப்பட்டது? அரேபியர்கள் மற்றும் பாரசீகர்கள்
STH என்பதன் விரிவாக்கம் – Soil Transmitted Helminths
அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற
இளம் வயது பெண்மணி
என்ற பெரு மையை பெற்றவர்
– சோபியா கெனின்
இளம் வயது பெண்மணி
என்ற பெரு மையை பெற்றவர்
– சோபியா கெனின்
முகலாய இளவரசரான
தாரா ஷிக்கோ பகவத்
கீதை மற்றும் 52 உபநிடதங்களை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? பாரசீக மொழி
தாரா ஷிக்கோ பகவத்
கீதை மற்றும் 52 உபநிடதங்களை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்? பாரசீக மொழி
இந்திய கடற்படை
நிலையமான INS சிவாஜி 1945.ம்
ஆண்டில் என்ன பெயரில்
நிறுவப்பட்டது? Her Majesty’s
Indian Ship (HMIS)
நிலையமான INS சிவாஜி 1945.ம்
ஆண்டில் என்ன பெயரில்
நிறுவப்பட்டது? Her Majesty’s
Indian Ship (HMIS)