HomeBlogApril 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

April 01, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 29 Tamil Mixer Education
FINAL WHATASPP 105 Tamil Mixer Education
ஏப்ரல் 01இந்திய
ரிசர்வ் வங்கி தொடங்கிய
நாள்
ஏப்ரல் 01முகம்மது
அமீத் அன்சாரி பிறந்த
தினம்
DRDO கொரோனா தொற்றுக்காக தயாரித்தது
செயற்கை
சுவா கருவி (விலை
– 4
லட்ச ரூபாய்)
கவச
உடை (விலைரூபாய்
7000)
முகக்கவசம் (விலைரூபாய் 70)
கிருமி
நாசினி திரவம் (விலை
ரூபாய் 120 – ஒரு லிட்டர்)
DRDO என்பதன்
விரிவாக்கம் Defence Research and Development Organisation (இராணுவ
ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம்)
DRDO day – January 1
DRDO.வின்
தலைவர்G.சதீஷ் ரெட்டி
சாலைகளில்
சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு உணவளிக்க 50லட்சத்தை ஒதுக்கீடு
செய்த மாநிலம்ஒடிசா
மதுபானம்
வாங்குவதற்கு சிறப்பு
அனுமதி கேரளா மாநிலம்
வழங்கியுள்ளது
உலக
தடகள சாம்பியன் போட்டி
2020
லிருந்து 2021 ஆக
மாற்றப்பட்டது கொரோனா
தொற்று காரணமாக



வங்கதேசத்தில் ஏப்ரல் 9 வரை ஊரடங்கு
உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
10வது
படிக்கும் மாணவர்களுக்கு புதுச்சேரியில் மெய்நிகர் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது
SBI சார்பில்
நடமாடும் ATM கோவை
மற்றும் ராமநாதபுரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
32வது
ஒலிம்பிக் போட்டியை 2021ஆக
மாற்றப்பட்டது

share 53 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 105 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -