HomeBlogMay 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

May 03, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 21 Tamil Mixer Education
FINAL WHATASPP 234 Tamil Mixer Education
மே 3உலக பத்திரிகை
சுதந்திர தினம்
மே 3எழுத்தாளர் சுஜாதா
பிறந்த தினம்
மே 3சாகீர் உசேன்
நினைவு தினம்
Covid Pharma எனும்
மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்திய மாநிலம்ஆந்திரப்பிரதேசம்
Covid Pharma எதற்கு?
இருமல், சளி, காய்ச்சல்
உள்ளவர்கள் மருந்து கடை எங்குள்ளது என்பதை அறிவதற்காக
கேமராவுடன் கூடிய
ரோபோவை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது
வெளிநாடுகளில் உள்ள
தமிழர் நாடு திரும்ப
தனி இணையதளத்தை தமிழகம் அறிமுகப்படுத்தியுள்ளது
(nonresidenttamil.org)
கட்டுரையில் அதிக
நபர்களால் பின் தொடரப்படும் மத்திய வாங்கிRBI
அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை
நடத்தும் உரிமையை இழந்த
நாடுஇந்தியா
2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த
ஒரு நாள் வீரராக
தேர்வு செய்யப்பட்டவர்கேன் வில்லியம் சன்
2019 ஆம் ஆண்டுக்கான நியூசிலாந்தின் சிறந்த
ஒரு நாள் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டவர்சுசிபேட்ஸ்
Post Info செயலியை
அஞ்சல் துறை
அறிமுகப்படுத்தியுள்ளது
Post Info செயலி
எதற்கு? வீட்டில் இருந்தே அஞ்சல் சேவையை பயன்படுத்துவதற்காக
மஹாராஷ்டிரா சட்டமேலவை
தேர்தல் மே 21 அன்று நடைபெறும்
பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர்தருண் பஜாஜ்

மகாராஷ்டிரா மற்றும்
குஜராத்தின் உதய தினம்
மே 1

share 117 Tamil Mixer Education



Check Related Post:

FINAL WHATASPP 234 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -