சாலி ரைட் பிறந்த தினம் – May 26
உலக அளவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் சீனா உள்ளது
உலக அளவில் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது
சமீபத்தில் புதிய விண்வெளி பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்ட முதல் நாடு அமெரிக்கா
சமீபத்தில் புதிய விண்வெளி பாதுகாப்பு பிரிவு தொடங்கப்பட்ட இரண்டாவது நாடு ஜப்பான்
இந்திய எஃகு சங்கத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் துலிப் உம்மன்
இந்திய முதல் முப்படை தளபதியாக விபின் ராவத் உள்ளார்
அதிவேக இன்டெர்னட் வசதியை ஆஸ்திரேலிய ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்
முதல் ஆளில்லா ஹெலிகாப்ட்டர் AR500C.ஐ சோதனை செய்த நாடு சீனா
விளையாட்டுக்கு தொழில் அந்தஸ்து வழங்கிய மாநிலம் – மிசோரம்