சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் – May 25
உலக தைராய்டு தினம் – May 25
மு. சி. பூரணலிங்கம் பிள்ளை பிறந்த தினம் – May 25
ராஷ் பிஹாரி போஸ் பிறந்த தினம் – May 25
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திப்ரு சைக்ஹோவா தேசிய பூங்காவில் ONGC தொடங்கப்போவதாக கூறியுள்ளது
துப்புரவு பணியாளர்களை இனி தூய்மை பணியாளர்கள் என அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணையை நேற்று வெளியுள்ளது
NABARD
வங்கியின் தலைவராக கோபிந்த் ராஜீலு சிந்தலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் (ஜூலை 20ல் பதவி ஏற்பார்)
வங்கியின் தலைவராக கோபிந்த் ராஜீலு சிந்தலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் (ஜூலை 20ல் பதவி ஏற்பார்)
தற்போது
NABARD வங்கியின் தலைவராக Dr.ஹர்ஷ் குமார் பன்வாலா உள்ளார்
NABARD வங்கியின் தலைவராக Dr.ஹர்ஷ் குமார் பன்வாலா உள்ளார்
கரோனா காரணமாக வீழ்ச்சியை சந்தித்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிலிருந்து மீண்டு வர பொது முடக்கக் காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் விவசாயப் பயன்பாட்டிற்கான இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் தனது ஊதியத்தில் இருந்து அடுத்த ஓராண்டுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50,000 வீதம் பிரதமர் நல நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
நிலவின் மண் மாதிரியை தயாரித்ததற்காக சேலம் பெரியார் பல்கலைக் கழக பேராசிரியருக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியாவில் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்