10.ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ALL PASS
பொதுத் தேர்வு ரத்து :
வரும் 15ந் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து
விடுபட்ட 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து
காலாண்டு, அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் அளிக்கப்படும்
எஞ்சிய 20% மதிப்பெண்கள் மாணவர்களின் வருகை அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் – முதல்வர் பழனிசாமி
மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு – முதல்வர் பழனிசாமி