Monday, December 23, 2024
HomeBlogதொழிற்பயிற்சி நிலையங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
- Advertisment -

தொழிற்பயிற்சி நிலையங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

தொழிற்பயிற்சி நிலையங்களில் உதவித்தொகையுடன் பயிற்சி - விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

தொழிற்பயிற்சி
நிலையங்களில் உதவித்தொகையுடன்
பயிற்சி
விண்ணப்பிக்க
இன்று
கடைசி
நாள்




அரசு தொழிற்பயிற்சி
நிலையங்கள்
மற்றும்
தனியார்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
அரசு
இடஒதுக்கீடு
கோரி
விண்ணப்பிக்க
இன்று
கடைசி
நாள்.

தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி
நிலையங்கள்
செயல்பட்டு
வருகின்றன.
10
மற்றும்
12
ம்
வகுப்பு
முடித்த
மாணவர்கள்
தொழிற்பயிற்சி
நிலையங்களில்
படித்து
தொழில்
வாய்ப்பு
பெற
இந்த
மையங்கள்
செயல்பட்டு
வருகின்றன.

இந்த ஆண்டுக்கான தொழிற்பயிற்சி
மாணவர்
சேர்க்கை
தொடங்கியுள்ள
நிலையில்,
அரசு
ஒதுக்கீட்டு
இடங்களில்
மாணவர்
சேர்க்கைக்கு
ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்
என
அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த தொழிற்பயிற்சி
நிலையங்களில்
சேரும்
மாணவர்களுக்கு
மாதம்
ரூ.750
உதவித்தொகை,
இலவச
மடிக்கணினி,
சைக்கிள்,
பாடப்புத்தகங்கள்,
சீருடை,
ஓவியக்
கருவிகள்,
இலவச
பஸ்
பாஸ்
ஆகியவற்றை
அரசு
வழங்குகிறது.

அரசு ஒதுக்கீட்டில்
சேர
விரும்பும்
மாணவர்கள்
மாவட்ட
திறன்
பயிற்சி
அலுவலகங்களில்
அமைக்கப்பட்டுள்ள
சேர்க்கை
மையங்கள்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
அல்லது
https://skilltraining.tn.gov.in/DET/
இணையதளம்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.




அரசு தொழிற்பயிற்சி
நிலையத்தில்
சேர்வதற்கான
விண்ணப்ப
பதிவு
இன்றுடன்
முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -