வீரதீர செயலுக்கான முதல்வர் விருது 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது (5 பேருக்கும் விருது + தலா 5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்)
மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தலைவராக Dr.உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார்
சர்வதேச யோகா தினம் – ஜூன் 21
உலக இசை தினம் – ஜூன் 21
கோடைகால கதிர்த்திருப்பம் – ஜூன் 21
இத்தாலி கோப்பை கால்பந்து போட்டியில் 6வது முறையாக நபோளி அணி வெற்றிபெற்றுள்ளது
RBL Bank.ன் நிர்வாக தலைவராக பிரகாஷ் சந்திரா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யோஜனாவை(சத்யபாமா) மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தொடங்கிவைத்துள்ளார்
ஷகர் மித்ரா திட்டத்தை நரேந்திர சிங் தோமர் தொடங்கிவைத்துள்ளார்
ஷகர் மித்ரா திட்டம் எதற்கு? இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கூட்டுறவு துறையின் தொழில் பயிற்சி அளிக்கக்கூடிய திட்டம்
இந்தியாவின் முதல் ஐ.லேப் (i.lab)புதுடெல்லியில் தொடங்கப்பட்டது
ஜூன் 18.ஐ முகமூடி தினமாக கர்நாடக மாநிலத்தின் முதல்வர் எடியூரப்பா.வால் அனுசரிக்கப்பட்டது