TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை
உத்தரவு
தற்காலிக அடிப்படையில்
ஆசிரியர்களை
நியமிக்க
பள்ளிக்கல்வித்துறை
இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு,
பள்ளி
மேலாண்மை
குழு
மூலம்
இடைநிலை,
பட்டதாரி,
முதுகலை
ஆசிரியர்
பணியிடங்களை
நியமிக்கவும்,
இடைநிலை
ஆசிரியர்களுக்கு
212000, பட்டதாரி
ஆசிரியர்களுக்கு
15000, முதுகலை
ஆசிரியர்களுக்கு
18000 ஊதியமாக
வழங்கவும்
உத்தரவிட்டுள்ளது.